விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! சந்தோஷம் உண்டாகும் நாள்!

0
208
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! சந்தோஷம் உண்டாகும் நாள்!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் உற்சாகத்துடனும், மாலையில் களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் வருவதால் சந்தோஷம் உண்டாகும் நாள். நிதி அற்புதமாக உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவது உங்கள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் அருமையான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகளை இந்த நேரத்தில் நீங்கள் எதிர் பார்க்கலாம்.

அரசியல்வாதிகள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை கையில் எடுப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleகன்னி ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் உண்டாகும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here