விருச்சகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனை ஊற்றெடுக்கும் நாள்!!

0
260

விருச்சகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனை ஊற்றெடுக்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் ஆன்மீக சிந்தனைகள் ஊற்றெடுக்கும் நாள். ஆகையால் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவியிடையே ஒருவித புரிதல் உணர்வு மேம்படும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் நலம் விரும்பி வந்து சேர்வார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று அதிகரிக்கும். உச்சகத்தில் உள்ளவர்களுக்கு மன குழப்பம் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் வைத்தது தான் சட்டம் என்று நிலவும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் அதிகம் எழும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!
Next articleதனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இல்லம் களைகட்டி இருக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here