Breaking News, News, State

சங்கி என்றல் சக தோழன் என புது விளக்கம் சீமான் கொடுத்தார்!!

Photo of author

By Vinoth

சங்கி என்றல் சக தோழன் என புது விளக்கம் சீமான் கொடுத்தார்!!

Vinoth

Button

ரஜினியை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது தன்னை சங்கி என முத்திரை குத்துகின்றனர் என்றார். அவர் கூறியது

  • ரஜினியை சந்தித்ததை வைத்து என்னை சங்கி என்று திராவிட கருத்தாக்கிகள் முத்திரை குத்துகிறார்கள்.
  • ரஜினிகாந்தை அழைத்து ‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியி ட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்கியாகவில்லையா?
  • கலைஞர் சிலையை வெங்கையா திறந்தது, கலைஞர் நாணயத்தை ராஜ்நாத் வெளியிட்டதற்கு அரசியல் சாயம் பூசாதது ஏன்?
  • அதனை அரசியல் நாகரிகம் என கதையளந்தவர்கள் ரஜினி உடனான எனது தனிப்பட்ட சந்திப்பிற்கு காவிச்சாயம் பூசுவதேன்?
  • நேர்மையான என்னையும் எனது அரசியலையும் எதிர்கொள்ள முடியாத வக்கற்ற கோழைகள் அவதூறுகள் மூலம் வீழ்த்த துடிக்கின்றனர் என்று கூறினார்.
  • மேலும் என் மீது உள்ள தனிப்பட்ட கருத்துகளுக்கு இது போன்ற சங்கி, காவிச்சாயம் புசுவது என் என சீமான் கேள்வி கேட்டுள்ளார்.

லோன் செயலியால் மனைவிக்கு நடந்த கொடூரம்!! அவமானத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

4 நாள் மட்டும் வேலைக்கு வந்தா போதும்..3 நாள் மனைவியோடு உல்லாசம்!! டோக்கியோ அரசு கொண்டு வந்த திட்டம்!!