செம்மயா கடுப்பான அஜித் ரசிகர்ள்!! வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அவலம்!!

Photo of author

By CineDesk

செம்மயா கடுப்பான அஜித் ரசிகர்ள்!! வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அவலம்!!

CineDesk

Updated on:

Semmaya is a tough Ajith fan !! Shame on you for not letting Vanathi Sinivasana go !!

செம்மயா கடுப்பான அஜித் ரசிகர்ள்!! வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அவலம்!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து  கட்சி தலைவர்களும் அவரவர் தொகுதிகளில் அவர்களுடைய  கட்சி உறுபினர்களுடன் கலத்தில் இறங்கி பல நூதனமான முறையிலும் மக்களுக்கு ஐஸ் வைக்கும் வகையிலும் பல வேடிக்கையான முறையிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு புறம் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் பிரச்சாரம் செய்த போது அஜித் ரசிகர் ஒருவர் வழக்கம் போல் விளையாட்டாய் வலிமை அப்டேட் எப்ப வரும் என்று கேட்ட போது அதற்க்கு வானதி சீனிவாசன் நான் வெற்றி பெற்ற உடன் வலிமை அப்டேட் கண்டிப்பா வரும் தம்பி அதுக்கு நான் கேரண்டி என்று கூறினார்.

ஏற்கனவே தல அஜித் குமார் அவர்களின் வலிமை  திரைப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி சில வருடங்கள் ஆகியும் அந்த படத்தினை பற்றி ஒரு தகவலும் வராத நிலையில் சோகத்தில் இருந்த தல ரசிகர்களுக்கு வானதி சீனிவாசன் இப்படி கூரியது கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்திருக்கும்.

இந்த நிலையில் இந்த வாரம் 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. மேலும் கோவை தொகுத்தியில் தற்போது வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை தொடர்ந்தது, அஜித் குமாரின் ரசிகர்கள் வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துகள் கூறிவிட்டு, நீங்கள் வாக்குறுதி கொடுத்தது போல வலிமை படத்தின் அப்டடேட்டினை கேட்டு சொல்லுங்கள் என்று தொல்லை செயத்து வருகின்னர்.