சீரியல் நடிகை ரஷிதா இப்படி ஒரு காரியம் செய்கிறாரா! இணையத்தில் தீயாக பரவும் தகவல்கள்!
சின்னத்திரை சீரியலில் நடித்து வந்த நடிகை ரக்ஷிதா மாக லட்சுமி குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் சரவணன் மீனாட்சி என்னும் தொடர்களில் நடித்த தன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பரவினார். சின்னத்திரை மற்றும் சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலம் ஆனார். ஒரு சீரியலில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் குறைந்ததாக கூறிய அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் தற்போது தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் சீரியலாக வலம் வரும் சொல்ல மறந்த கதை என்னும் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரக்ஷிதா கணவரை பிரிந்து ஓராண்டு காலமாக தனியாக வசித்து வருகிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தகவல் உண்மைதான் என்பது போல ரசித்த மகாலட்சுமியின் பேட்டி ஒன்று அமைந்ததுள்ளது. இவர் கணவரை பிரிந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக தகவல்கள் இணையதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த தகவலின்படி பிரபல இயக்குனர் ஒருவரைத்தான் திருமணம் செய்ய உள்ளார் எனும் தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஷிதா வின் இரண்டாவது திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.