சென்னையில் தொடர் மர்ம மரணம்!! இளம்பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!! இருட்டின் மர்ம என்ன?

0
79
Serial mysterious death in Chennai!! 4 people including young women were killed!! What is the mystery of darkness?
Serial mysterious death in Chennai!! 4 people including young women were killed!! What is the mystery of darkness?

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விடுதியில் தங்கிய இளம்பெண்கள் உள்பட 4 பேர் மர்மமான முறையில் இறந்தனர். கடந்த மாதம் 26-ம் தேதி வேளச்சேரி 100 அடி சாலையில் அமைத்துள்ளது ஒரு பிரபல தனியார் தங்கும் விடுதியில் 60 வயது ஆண் அவருடன் தங்கி இருந்த 27 வயது பெண் தங்கி இருந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு இருந்தார்.

மேலும் இந்த மாதம் 7-ம் தேதி சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கிய பியூட்டிசியன் அவர் ஆண் நண்பருடன் மது குடித்துவிட்டு கிளம்பும்போது திடிரென மயக்கம் ஏற்பட்டு இருந்தார். அடுத்துதாக நேற்று தி நகரில் உள்ள ஒரு விடுதியில் சுரேஷ் பாபு அறை எடுத்து தங்கி இருந்தார். ஆனால் அவர் காலை முதல் மாலை வரை கதவு மூடிய நிலையில் இருந்த நிலையில் பணியாளர்கள் கதவை திறந்தது பார்த்த போது அவர் நிர்வாணமாக மர்மமாக இறந்த கிடந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு விடுதியில் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. ரவி சங்கர் சாவ்பி சென்னை கிண்டியில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமர்ஷியல் பிரிவு மூத்த அதிகாரியாக டெல்லியைச் சேர்ந்தவர் அவர் பணியாற்றி வந்தார். செவ்வாய் காலை சுயநினைவின்றி கிடந்துள்ளார். 108 ஆம்புலன்சை வரவழைத்து பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸ்சார் விசாரணை நத்தி வருகின்றனர். மேலும் இந்த அனைத்து சம்பவம் பாக்கும் பொழுது  உயிரிழந்து அனைவரும் எந்த காரணமமும் இல்லாம் மர்மமான முறையில் இறந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த இருட்டில் நடப்பது என்ன? போலீஸ் விசாரணையில் மூலம் விடுதியில் இருட்டு விலகுமா? என்று சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Previous articleநிதீஷ் குமார் ரெட்டியை நீக்குங்க..மஞ்சரேக்கர் கிளப்பிய புது குழப்பம்!! 3 வது போட்டியில் மாற்றமா??
Next articleஎன்னை “ராசி இல்லாத இசையமைப்பாளர்” என்று கூறியவர்களே அதிகம்!! உண்மையை பகிர்ந்த யுவன்!!