அவ்வளவுதான் ஷமி இனிமே வரமாட்டாரு!! இந்திய அணிக்கு வந்த மிகப் பெரிய சிக்கல்!!

Photo of author

By Vijay

Cricket : ஆஸ்திரேலியா போட்டியில் விளையாடுவார் ஷமி என கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கால் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆன முகமது ஷமி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் போட்டியில் தற்போது நடைபெற்று வரும் தொடரில் மூன்றாவது போட்டியில் அணியில் இணைவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் அணியில் இணையவில்லை இது குறித்து மூன்றாவது போட்டி முடிந்த பின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கடைசியாக ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி தொடரில் விளையாடிய முகமது ஷமி காயம் காரணமாக வெளியேறினார். அதை எடுத்து ஓராண்டு காலம் எந்தவித போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். அதன் பின் தற்போது செய்து முடித்த கடைசி தொடரில் நன்றாக பேட்டிங் மட்டும் பவுலிங் செய்து வந்தார். இந்நிலையில் அவர் இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் நிச்சயம் பங்கேற்பார் என கூறப்பட்டு வந்து நிலையில் தற்போது அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தற்போது முகமது ஷமிக்கு காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பெங்கால் அணியில் முதல் போட்டியில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.

இது குறித்து மூன்றாவது போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா வருடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் அவர் உடல் தகுதி மற்றும் ஆசிரியர் தொழில் பங்கேற்பை பற்றி எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. பிசிசி அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது அவர் 100% உடல் தகுதி பெற்ற பெண் நிச்சயம் அணியில் இருப்பார். ஆஸ்திரேலியாவுக்கு வந்த பின்பு அவருக்கு காயம் ஏற்பட்டால் அணிக்கு பின்னடைவாக அமையும் அதனால் கண்காணித்து வருகிறது என்று அவர் பதில் அளித்தார்.