12 ராசிக்காரர்களுக்கான சிவன் வழிபாடு.. உங்கள் ராசிக்குரிய சிவன் இவர் தான்..!!

Photo of author

By Divya

12 ராசிக்காரர்களுக்கான சிவன் வழிபாடு.. உங்கள் ராசிக்குரிய சிவன் இவர் தான்..!!

1)மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் மலை மேல் அமைந்துள்ள சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்தால் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

2)ரிஷபம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் திருவாரூர், திருவானைக்காவல், கங்கை கொண்ட சோழபுரம் ஊர்களில் இருக்கும் சிவனை வணங்கி வந்தால் நல்லது நடக்கும்.

3)மிதுனம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் சிதம்பரம், ஸ்ரீ காலஹஸ்தி, திருச்செங்கோடு உள்ளிட்ட தலங்களில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.

4)கடகம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் வேலூரில் ஜலகண்டேஸ்வரர், திருவானைக்காவல், திருக்கடையூர் போன்ற ஊர்களில் இருக்கும் சிவனை வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.

5)சிம்மம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் திருவண்ணாமலை அல்லது சிதம்பரம் போன்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவனை வழிபட நல்லது நடக்கும்.

6)கன்னி: இந்த ராசியில் பிறந்தவர்கள் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் மதுரை மீனாட்சி சொக்கநாதரை வேண்டி வணங்கினால் நல்லது நடக்கும்.

7)துலாம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.

8)விருச்சிகம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.

9)தனுசு: இந்த ராசியில் பிறந்தவர்கள் திருவண்ணாமலை மற்றும் திருப்பரங்குன்றத்தில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.

10)மகரம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் காஞ்சியில் வீற்றிருக்கும் ஏகாம்பரேஸ்வரரை வணங்கி வந்தால் நல்லது நடக்கும்

11)கும்பம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ காளஹஸ்தியில் வீற்றிருக்கும் காளத்தி நாதரையும், சிதம்பரம் கோவிலில் இருக்கும் சிவபெருமானையும் வணங்கி வந்தால் நல்லது நடக்கும்.

12)மீனம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் ஜலகண்டேஸ்வரர், வேதாரண்யத்தில் அமைந்திருக்கும் சிவனை வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.