உள்ளாடையில் பாலடையாய் போஸ் கொடுத்த ஷிவானி.!! சொக்கி தவிக்கும் ரசிகர்கள்‌.!!

0
215

தமிழ் சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடலான ஷிவானி நாராயணன் சிறுவயதிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்.

இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரியலில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதில் அவர் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பழகி சர்ச்சையில் சிக்கினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுப்பார் அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CVHvcgXFcs0/?utm_medium=copy_link

 

Previous articleஎன்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!
Next articleரசிகர்களை கிறங்கடிக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ நாயகி- புகைப்படம் உள்ளே…