தீவீரமான மஞ்சள் காமாலையை எளிதில் குணமாக்கும் சித்த வைத்தியம்!! இனி இங்கிலீஷ் மருந்து தேவையில்லை!!

Photo of author

By Rupa

தீவீரமான மஞ்சள் காமாலையை எளிதில் குணமாக்கும் சித்த வைத்தியம்!! இனி இங்கிலீஷ் மருந்து தேவையில்லை!!

நமது உடலில் செரிமானம் என தொடங்கி கெட்ட கிருமிகளை வெளியேற்றுவது முதல் அனைத்திற்கும் உயிர்நாடியாக இருப்பது கல்லீரல் தான். அந்த கல்லீரலில் பாதிப்பை ஏற்பட்டால் அதன் வெளிப்பாடு மஞ்சள் காமாலையாகத்தான் இருக்கும். குறிப்பாக கல்லீரலிலிருந்து வெளியேற்றப்படும் பித்தமானது நேரடியாக குடலுக்கு செல்ல வேண்டும். இதனை தவிர்த்து அப்படியே கல்லீரலில் தேங்கி விட்டான் இது மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கிவிடும். அவ்வாறு மஞ்சள் காமாலை உள்ளவர்கள் சித்த வைத்தியம் முறையில் எளிமையாக சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
தங்க ரேக 10 கிராம்
கந்தகம் 160 கிராம்
செம்பருத்தி சாறு தேவையான அளவு
வாழைக்கிழங்கு சாறு தேவையான அளவு

செய்முறை:

தங்க ரேக்கையை தண்ணீரில் ஊறவைத்த பிறகு அதனுடன் எடுத்து வைத்துள்ள கந்தகத்தை சேர்க்க வேண்டும்.
பின்பு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது நன்றாக கெட்டியாக காணப்படும்.
இதனுடன் செம்பருத்திச் சாறு சேர்த்து இரண்டு நாட்கள் காய விட வேண்டும்.
பின்பு வாழை கிழங்கு சாரி சேர்த்து எந்த நாட்கள் காய விட வேண்டும்.
இதனை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு எடுத்து வைக்கவும்.

இதனில் 100 லிருந்து 200 மில்லி கிராம் என்று அளவில் தினம் தோறும் தேனில் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நீங்கும்.