சிம்மம் இன்றைய ராசிபலன்: மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்

0
203
Simmam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Simha Rasi
Simmam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Simha Rasi

சிம்மம் இன்றைய ராசிபலன்: மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் திருநாள். குடும்ப உறவு இன்றைக்கு உங்களுக்கு சாதகமாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒருவித அற்புதமான புரிதல் உணர்வு காணப்படும்.

பொருளாதாரம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும். கூட்டாளிகள் ஒத்துழைப்பு தருவார்கள்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு பர்களுக்கு வாய்ப்புகள் வந்த சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் மூலம் நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கிய சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சாமி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.

Previous articleகடகம் இன்றைய ராசிபலன்: சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்
Next articleஇதை ஒரு முறை குடித்தால் போதும்!! மூன்றே நிமிடத்தில் பீரியட் வந்துடும்!