பேருந்து மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய இனி ஒரே டிக்கெட்

Photo of author

By Anand

பேருந்து மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய இனி ஒரே டிக்கெட்

Anand

Single Ticket for Buses Metro and Suburban Train in Chennai

பேருந்து மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய இனி ஒரே டிக்கெட்

சென்னையில் பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் என்ற முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பதிவும் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணம் செய்ய ஒரே இ டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இ டிக்கெட் முறை 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக ஆப் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.