காஷ்மீரில் லியோ பட நடிகை பனிப்பொழிவு புகைப்படம்!! இணையத்தில் வேகமாக பரப்பும் ரசிகர்கள்!!  

Photo of author

By Jeevitha

காஷ்மீரில் லியோ பட நடிகை பனிப்பொழிவு புகைப்படம்!! இணையத்தில் வேகமாக பரப்பும் ரசிகர்கள்!!  

Jeevitha

Snowfall photo of Leo movie actress in Kashmir!! Fans spread fast on the Internet!!

காஷ்மீரில் லியோ பட நடிகை பனிப்பொழிவு புகைப்படம்!! இணையத்தில் வேகமாக பரப்பும் ரசிகர்கள்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார்.  இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.  இதனையடுத்து வெளி வரவிருக்கும் விஜய்யின் 68-வது திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.இதை வெங்கட் பிரபு தயாரிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகரின் பெயர் வெளியாகியுள்ளது.  இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் பிரமான ஜனனி நடித்துள்ளார்.

சில காட்சிகளில் இவர் நடித்ததுள்ளதாக தகவல் வந்தது. இயக்குனர் இவரை வைத்து சில காட்சிகளை காஷ்மீரில் படமாக்கி வருகிறார். லியோ படத்தில் பல நடிகர்கள் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. இவர் தற்போது காஷ்மீரில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவரின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கல் மனதில் இடம் பிடித்தார். தற்போது ரசிகர்கள் லியோ மோடுக்குமாறிய  பிக்பாஸ் ஜனனி என்று பதிவிட்டு வருகிறார்கள்.