ஒரே மாவட்டத்தில் இத்தனை உலக புகழ் பெற்ற இடங்களா?? சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்!!

ஒரே மாவட்டத்தில் இத்தனை உலக புகழ் பெற்ற இடங்களா?? சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்!!

தமிழகத்தில் உள்ள கோயம்பத்தூர் மாவட்டத்தின் அருகே உட்டி ,குன்னூர் போன்ற பகுதிகள் உள்ளது. இது எப்பொழுதும் குளிர்ந்த பகுதியாக காட்சியளிக்கும். இதனால் இங்கு வருவதற்கு மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவார்கள்.

மேலும் கோடை விடுமுறையின் பொழுது  சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வருகை தருவார்கள்.இந்த பகுதி முழுவதும் பசுமையாக காணப்படும்.

கோடை காலத்தில் தமிழகத்தில் பல பகுதிகள் வெப்பமாக இருந்தாலும் இங்கு மட்டும் மிதமான தட்ப வெப்பநிலை ,எங்கும் பசுமை நிறைந்து காணப்படும் .இதனால் சுற்றுலா வர பலரும் விரும்புகின்றனர்.

  • மேலும் கோயம்பத்தூர் மாவட்டத்தில்  இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் லாஸ் அருவி அமைந்துள்ளது. இதில் 30 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகின்றது.
  • அதனை தொடர்ந்து தொடர்ந்து 35 கிலோமீட்டர் தொலைவில் வைதேகி மற்றும் குரங்கருவி போன்ற இரண்டு அருவிகள் உள்ளது.இவை முழுக்க பசுமை நிறைந்து காணப்படும்.
  • இந்த நிலையில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருந்து இந்த நிலையில் சராசரியாக 35 கிலோமீட்டர் தொலைவில் சிறுவாணி அருவி உள்ளது.
  • மேலும் 85 கிலோ மீட்டர் தொலைவில் ஊட்டி உள்ளது.அதிக அளவில் சுற்றுல்லா பயணிகள் வருகை தரும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • அதன் அடுத்த நிலையில் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமராவதி ஆணை உள்ளது .மேல் உள்ளவற்றை விட இந்த பகுதிக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

இந்த அனைத்து சுற்றுலா பகுதிகளும் ஒரே மாவட்டத்தில் உள்ளது என்பது மிகவும் ஆச்சரியமளிக்கும் ஒன்றாக உள்ளது.