சாதாரண ஆட்டம் இல்ல.. ரிஷப் பண்ட் செய்த சம்பவம்!! புகழ்ந்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!!
cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் 5 வது போட்டியில் ரிஷப் பண்ட் ஆட்டம் குறித்து புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆடிய ஆட்டத்தை புகழ்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய … Read more