இந்திய அணி தலையில் விழுந்த பெரிய இடி.. பாதியில் வெளியேறிய பும்ரா!! நடந்தது என்ன??
cricket: இந்திய அணியின் தற்போதைய கேப்டன் பும்ரா நன்றாக பந்து வீசி கொண்டு வந்த நிலையில் வெளியேறினார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இன்று பந்து வீசி கொண்டிருந்த பும்ரா திடீரென ஓய்வறைக்கு சென்று திரும்பவில்லை. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி … Read more