இது யார் கண்ணுக்கும் தெரியலையா?? இந்தியாவை அசிங்கபடுத்திய ஆஸி வீரர்..ஐசிசி யின் நடவடிக்கை என்ன??
cricket: இந்திய அணியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவை அசிபடுதும் வகையில் சைகை செய்த டிராவிஸ் ஹெட். நேற்று நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. இதில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த 4 வது போட்டியில் ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் அவரது சைகை மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே அசிங்க படுத்தி உள்ளார். இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 … Read more