விராட் கோலி ஒரு அழுமூஞ்சி.. அத்து மீறும் ஆஸ்திரேலியா ஊடகம்!! வெடித்து சிதறும் சர்ச்சை!!
cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஆஸ்திரேலிய ஊடகத்தினர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4 வது போட்டியானது நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று ஒரு பொட்டி சமனில் முடிவடைந்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டியில் வென்றால் மட்டுமே உலக … Read more