உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற குகேஷ்!! சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!!
Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து விலை உயர்ந்த கைக்கடிகாரம் பரிசாக கொடுத்து இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த குகேஷ் செஸ் விளையாட்டு வீரரான இவர் பன்னாட்டு விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாடினார். இவர், சீனாவை சேர்ந்த வீரர் டிங் லிரேனை (7.5 – 6.5 என்ற புள்ளிக்கணக்கில்) வீழ்த்தி சாதனை படைத்து உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றார். இதனால் … Read more