ஐபிஎல் கிரிக்கெட்! லக்னோவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் அணி!

ஐபிஎல் கிரிக்கெட்! லக்னோவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று நடந்த 57 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள், நேருக்கு நேர் சந்தித்தனர். காசு டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன்கில் மிகச் சிறப்பாக விளையாடி 63 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்திலிருந்தார். டேவிட் மில்லர் 26 … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! டெல்லியை துவம்சம் செய்த சென்னை அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! டெல்லியை துவம்சம் செய்த சென்னை அணி!

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, சென்ற மாதம் தொடங்கிய இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், நேற்று 2வதாக நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நேருக்கு, நேர், சந்தித்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! டெல்லியிடம் மண்டியிட்டது ஹைதராபாத்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! டெல்லியிடம் மண்டியிட்டது ஹைதராபாத்!

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநில மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் சந்தித்தனர். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, அதில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. அதனடிப்படையில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மந்தீப் சிங் உள்ளிட்டோர் களமிறங்கினர். … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் விழுந்தது சென்னை அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் விழுந்தது சென்னை அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று புனேயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணி மற்றும் பெங்களூரு அணிகள் சந்தித்தனர். முதலில் விளையாடிய பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மஹிபால் லாம்ரர் 42 ரன்களை சேர்த்தார். டுப்லஸ்ஸிஸ் 38 ரன்களையும், விராட்கோலி 30 ரன்களையும் சேர்த்தனர். இதனைத்தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், தேவன் கான்வே, உள்ளிட்ட இருவரும் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் குஜராத் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் குஜராத் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் என்று வந்தாலே ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொள்ளும் சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் சந்தித்தால் ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பு காணப்படும். அந்தவகையில் சென்ற வருடத்திற்கான ஐபிஎல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியிருக்கிறது. இந்த முறையும் அந்த அணி கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பார்க்க தொடங்கினர் கிரிக்கெட் ரசிகர்கள். ஆனால் சென்னை அணியின் கேப்டன் மாற்றப்பட்டதால் தொடர்ந்து அந்த அணி தோல்வியை சந்தித்து வருவதன் காரணமாக, ரசிகர்களிடையே அதிருப்தி காணப்படுகிறது. … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! தல தல தான் வந்தவுடனேயே சென்னை அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! தல தல தான் வந்தவுடனேயே சென்னை அணி அபார வெற்றி!

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறக்கூடிய சூழ்நிலையில், சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி திடீரென்று நீக்கப்பட்டு ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.ஆகவே அவர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரை எதிர்கொண்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தலைமையில் எதிர்கொண்ட அத்தனை போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதனால் நேரடியாகவே ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் உள்ளிட்டோர் டோனியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது தான் இந்த தொடர் தோல்விகளுக்கு காரணம் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானை வீழ்த்துமா மும்பை அணி?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானை வீழ்த்துமா மும்பை அணி?

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களுக்கான ஊதா நிற தொப்பி உள்ளிட்ட இரண்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களே வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 ஆட்டங்களில் வெற்றியும், 2 ஆட்டங்களில் தோல்வியும் பெற்றிருக்கிறது. கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. ஜோஸ் பட்லர், படிக்கல், ஹெட்மயர் ரியான் பராக் கேப்டன் சாம்சங் பேட்டிங்கிலும், ரவிச்சந்திரன் … Read more

கத்துக்குட்டியிடம் விழுந்த பஞ்சாப் அணி! 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ அணி!

கத்துக்குட்டியிடம் விழுந்த பஞ்சாப் அணி! 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ அணி!

10 அணிகளுக்கிடையிலான 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது.சென்ற மாதம் தொடங்கிய இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புனேயில் நேற்று நடந்த 42 வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில் லக்னோ அணி முதலில் பேட்டிங் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! அறிமுக அணியான லக்னோவை பந்தாடுமா பஞ்சாப் அணி?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! அறிமுக அணியான லக்னோவை பந்தாடுமா பஞ்சாப் அணி?

15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்ற மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரையில் 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இன்று நடைபெறவிருக்கும் லக்னோவிற்கு எதிரான போட்டியில் கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. அந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் 88 ரன்கள் … Read more

மதிப்புமிக்க அணிகளின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய மும்பை அணி! சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

மதிப்புமிக்க அணிகளின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய மும்பை அணி! சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஐபிஎல் என்று வந்துவிட்டாலே கிரிக்கெட் ரசிகர்களிடையே புது உற்சாகம் பிறக்கும். அதிலும் அந்தந்த மாநிலத்திற்கும் ஒவ்வொரு அணி இருப்பதால் ரசிகர்களிடையே போட்டி அதிகமாக காணப்படும். இந்தியாவைப் பொறுத்தவரையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் அணி இருந்தாலும், மும்பை அணியும், சென்னை அணியும், இதில் தனித்துவம் பெற்றது என்று சொன்னால் அது மிகையாகாது. எண்ணற்ற ஐபிஎல் அணிகள் இருந்தாலும் இந்த இரு அணிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இன்னமும் சொல்ல வேண்டுமென்றால் இந்த இரு அணி ரசிகர்களும் … Read more