ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! பஞ்சாபை பழிதீர்க்க தவறிய சென்னை அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! பஞ்சாபை பழிதீர்க்க தவறிய சென்னை அணி!

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது நேற்றைய தினம் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் களமிறங்கினார். மேலும் இறங்கிய உடனேயே அவருடைய அதிரடியை காட்ட தொடங்கினார். மறுமுனையில் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! நேருக்கு நேர் சந்திக்கும் சென்னை பஞ்சாப் அணிகள் பழிதீர்க்குமா சென்னை அணி?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! நேருக்கு நேர் சந்திக்கும் சென்னை பஞ்சாப் அணிகள் பழிதீர்க்குமா சென்னை அணி?

10அணிகளுக்கிடையிலான 15வது ஐபிஎல் கிரிக்கெட் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை 4 அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ஒட்டுமொத்தமாக 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிக்கட்ட போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று சொல்லப்படுகிறது. அடுத்த சுற்றை எட்டுவதற்கு குறைந்தது … Read more

அனைத்து வீரர்களுக்கும் இப்படி ஒரு நிலை வரத்தான் செய்யும்! கோலி தொடர்பாக பெங்களூரு பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி!

அனைத்து வீரர்களுக்கும் இப்படி ஒரு நிலை வரத்தான் செய்யும்! கோலி தொடர்பாக பெங்களூரு பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 33 வயதான விராட் கோலி ரன் எடுக்க முடியாமல் திணறுவது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது . நடப்பு தொடரில் ஒரு சதம் கூட அடிக்காத அவர் 8 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார். அதுவும் கடைசி இரு போட்டிகளில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி வழங்கியிருக்கிறார். அவரது நிலை தொடர்பாக பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் … Read more

களத்தில் அவர் இருந்தால் எங்களுக்கு வெற்றி நிச்சயம்! தோனிக்கு புகழாரம் சூட்டிய ஜடேஜா!

களத்தில் அவர் இருந்தால் எங்களுக்கு வெற்றி நிச்சயம்! தோனிக்கு புகழாரம் சூட்டிய ஜடேஜா!

கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற பரபரப்பு தற்போதே தொற்றிக்கொண்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த பரபரப்பு ஐபிஎல் போட்டி தொடங்கியதிலிருந்தே இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நடப்பு சாம்பியனான சென்னை அணி மீண்டும் கோப்பையை தக்க வைக்குமா? என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த அணி ஆரம்பம் முதலே தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சூழ்நிலையில், தற்போது … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானிடம் போராடி விழுந்த டெல்லி அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானிடம் போராடி விழுந்த டெல்லி அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற பரபரப்பு தற்போது தொற்றிக்கொண்டது. தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்சமயம் அந்த தோல்விகளிலிருந்து மெல்ல, மெல்ல, மீண்டு இருந்துவருகிறது. சென்னை அணி விளையாடிய கடைசி ஆட்டத்தில் தோனி ஆடிய ருத்ர தாண்டவத்தால் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற 34வது லீக் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையை கதறவிட்ட சென்னை அணி! ருத்ரதாண்டவம் ஆடிய தல தோனி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையை கதறவிட்ட சென்னை அணி! ருத்ரதாண்டவம் ஆடிய தல தோனி!

ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும். சந்தித்தனர் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன், உள்ளிட்டோர் களம் புகுந்தனர். மேலும் இருவரும் வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினர். இதனையடுத்து களமிறங்கிய டீவல்டு ப்ரீவிஸும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து மும்பை அணி தடுமாறி … Read more

அவருக்கு இப்போது நிச்சயமாக ஓய்வு தேவை! ரவி சாஸ்திரி வழங்கிய அட்வைஸ்!

அவருக்கு இப்போது நிச்சயமாக ஓய்வு தேவை! ரவி சாஸ்திரி வழங்கிய அட்வைஸ்!

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான விராட் கோலி கடந்த 2011ஆம் ஆண்டு முதன்முதலாக இந்திய அணியில் காலடி எடுத்து வைத்தார். அதற்கு முன்பாக கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்தார். இந்த நிலையில், அவர் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு எந்த ஒரு போட்டியிலும் சதமடிக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. … Read more

தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அவர்கள் மிகவும் திறமை வாய்ந்த ஒரு வீரராக அறியப்படுகிறார். அவருடைய பேட்டிங் ஸ்டைல் மிகவும் அதிரடியாகயிருக்கும். பல சமயங்களில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளக்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் சரியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றே சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அவர் பெங்களூரு அணியில் இடம் பிடித்திருக்கிறார். பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பராக அவர் தொடர்ந்து வருகிறார். மேலும் அவருடைய ஆட்டம் எப்போதும் போல அதிரடியாகவே இருந்து … Read more

யுவனை எருமைமாடுடன் ஒப்பிட்ட சீமான்! வைரலாகும் விமர்சனம்!

Calling Rajaraja Chola a Hindu is disgusting!! Seeman's Bagheer interview!!

யுவனை எருமைமாடுடன் ஒப்பிட்ட சீமான்! வைரலாகும் விமர்சனம்! இளையராஜா சமீபத்தில் ஓர் புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதியுள்ளார்.அந்த முன்னரை தான் தற்போது தமிழ்நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது.பலர் அந்த முன்னுரைக்கு ஆதரவையும் பலர் எதிர்ப்பையும் தெரிவித்தும் வருகின்றனர்.இவர் அந்த முன்னுரை பக்கத்தில்; கூறியது,பிரதமர் மோடி மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை எடுத்து வருகிறார்.அவரின் தலைமையில் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.இந்தியாவின் உள்கட்டமைப்புக்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.மோடியின் முத்தலாக் தடையை கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் … Read more

ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 6வது இந்திய வீரர் யார்! அந்த சாதனையின் நாயகன்?

ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 6வது இந்திய வீரர் யார்! அந்த சாதனையின் நாயகன்?

தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஐபிஎல் தொடரில் எப்படியும் கோப்பையை கைப்பற்றும் என நினைத்திருந்த சென்னை அணி தொடர்ந்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து ரசிகர்களை ஏமாற்றியது. இந்த நிலையில், பெங்களூரு அணியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது இதன் காரணமாக, ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்காளானார்கள். எப்போதுமே சென்னை அணிக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் இருக்கிறது … Read more