இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரர்!! கே எல் ராகுலை நான் நம்புகிறேன்.. தினேஷ் கார்த்திக் பளிச்!¡!
Cricket : இந்திய அணியில் ரோஹித் சர்மா பதிலாக கே எல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுகிறார். அதற்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் மூன்று போட்டியில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது போட்டியின் எதிர்பார்ப்பானது … Read more