14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! மும்பையை வெற்றிகொண்ட சென்னை அணி!

14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! மும்பையை வெற்றிகொண்ட சென்னை அணி!

14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது கட்ட ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய தினம் இரவு ஆரம்பமானது. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும், மோதின. இதில் பூவா தலையா வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுப்லஸ்ஸிஸ் மற்றும் ருத்ராஜ் உள்ளிட்டோர் முதல் ஓவரிலேயே பிரிந்து அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். … Read more

இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? உண்மையை உடைத்த கங்குலி!

இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? உண்மையை உடைத்த கங்குலி!

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி சென்றவருடம் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அந்த அளவிற்கு உலக அளவில் அவர் ரசிகர்களை பெற்று இருக்கிறார் என்பதில் ஐயமில்லை. சொல்லப்போனால் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக உலகத்தில் பெயர் வாங்கி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் ஒரு விளையாட்டு வீரர் என்றால் அது மகேந்திரசிங் தோனி தான். … Read more

ஐபிஎல் போட்டி வாழ்வா சாவா? மும்பையை சந்திக்கும் சென்னை அணி!

ஐபிஎல் போட்டி வாழ்வா சாவா? மும்பையை சந்திக்கும் சென்னை அணி!

நோய் தொற்று காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட 14-ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டங்கள் எதிர்வரும் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. சென்ற வருடத்தைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்ற இந்த போட்டிக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு வார காலம் மட்டும் தான் இருக்கிறது என்ற காரணத்தால், அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு … Read more

அமெரிக்க ஓபன் – சாம்பியன் பட்டம் வென்றார் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு !

அமெரிக்க ஓபன் - சாம்பியன் பட்டம் வென்றார் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு !

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 18 வயதேயான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் நடந்தன. இதில், இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர். இருவரும் பதின் பருவ மகளிர் என்பதால் போட்டியின் வெற்றியாளர் சாம்பியன் பட்டம் மற்றும் அல்லாது வேறு சில சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார் என்பதால் போட்டி … Read more

ஐபிஎல்: அடுத்தடுத்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்!

ஐபிஎல்: அடுத்தடுத்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்!

ஐபிஎல் 2021ன் இரண்டாம் பாதியிலிருந்து இங்கிலாந்தின் பேர்ஸ்டோ, மலான் மற்றும் வோக்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர். போ்ஸ்டோ சன்ரைசா்ஸ் ஹைதராபாதையும், மலான் பஞ்சாப் கிங்ஸை யும், வோக்ஸ் தில்லி கேப்பிட்டல்ஸையும் சோ்ந்தவா்களாவா். தனிப்பட்ட காரணத்துக்காக விலகுவதாக அவா்கள் தெரிவித்திருந்தாலும், டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் தேர்வாகியுள்ளதால் அந்த தொடருக்கு தயாராகவே அவர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரா்கள் மான்செஸ்டரில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றனா். கடந்த இரு நாள்களில் … Read more

ஐ.பி.எல்க்கு முக்கியத்துவம் கொடுத்த பிசிசிஐ! கோபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

ஐ.பி.எல்க்கு முக்கியத்துவம் கொடுத்த பிசிசிஐ! கோபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

இந்தியா இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது கோழி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. மழையின் காரணமாக, முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது அதேபோல லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் … Read more

முதல் டி 20 போட்டி – இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!

முதல் டி 20 போட்டி - இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!

கொழும்புவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் … Read more

ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக தவிர்க்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் ?

ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக தவிர்க்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் ?

செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிக்காக இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 ஆவது போட்டி ரத்து செய்யப்பட்டதாக புது தகவல்கள் வரதொடங்கியுள்ளன. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவந்தது, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்று இந்திய அணி முன்னிலை வகித்திருந்த நிலையில் 5 ஆவது டெஸ்ட் போட்டி ஒல்ட் ட்ராபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில் இந்திய அணியில் பயிற்சியாளர் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா … Read more

விராட் கோலியை மட்டம் தட்டும் பிசிசிஐ : எதற்காக தோனி!

விராட் கோலியை மட்டம் தட்டும் பிசிசிஐ : எதற்காக தோனி!

டி20 உலக கோப்பைக்காக்கான இந்திய அணியில் ஆலோசகராக தோனியை நியமித்தது விராட் கோலியை மட்டம் தட்டும் செயல் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வளைகுடா நாடுகளில் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்தியா அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அணியில் பெரும்பாலும் கணிக்கப்பட்ட வீரர்களே இடம்பெற்றுள்ளனர். 4 வருடங்களுக்கு பிறகு இடம் பிடித்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் மட்டுமே யாரும் கணிக்காத வீரர் ஆவார். … Read more

வெளியானது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்!

வெளியானது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்!

தற்சமயம் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து உடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அது வரலாற்று சாதனையாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், 4 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இதுவரையில் நடைபெறவில்லை அந்த போட்டி நடந்தால் அதில் வெற்றி … Read more