மீண்டும் இந்திய அணியில் ஏற்பட்ட குழப்பம்.. வாய்ப்பே இல்லை!! இனிமேல் இவர்தான் அந்த இடத்தில்!!
Cricket : நீ மட்டும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் தொடரில் மீண்டும் தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்குவாரா என்ற கேள்வி சமூக வலைத்தளம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரைப் பொறுத்தவரை இந்திய அணி ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும். எனவே இந்திய அணி … Read more