கோபத்தில் அம்பயரிடம் கத்திய ஸ்டார்க்..எனக்கு மட்டும் இப்படி நடக்குமா?? மூன்றாவது போட்டியில் நடந்த சம்பவம்!!
cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் மழை தொடர்ந்து குறுக்கிட்டு வரும் நிலையில் ஸ்டார்க் கோபத்தில் கத்திய ஸ்டார்க். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் தற்போது 3 வது போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியானது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் முதலில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி இந்த ஆஸ்திரேலியா தொடரில் 4 போட்டிகளில் … Read more