அவ்ளோதான் முடிச்சுவிட்டிங்க..3 வது போட்டிக்கு எண்டு!! வெற்றிக்கனியை பறிக்குமா இந்தியா??
cricket:இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு எண்டு கார்டு போட்ட மழை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டி தற்போது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளதால் … Read more