இந்தியாவில் வைத்து மேட்ச் பிக்ஸிங்..தப்பிக்க முடியவில்லை!! உண்மையை உடைத்த நியூசிலாந்து வீரர்!!
cricket: நியூசிலாந்து வீரர் லூயி வின்சென்ட் இந்திய வந்த சூதாட்ட உண்மையை உடைத்து பகிர்ந்துள்ளார். நியூசிலாந்து முன்னாள் வீரர் லூயி வின்சென்ட் இவர் இதுவரை நியூசிலாந்து அணிக்காக 108 ஒரு நாள் தொடர் போட்டிகளிலும், 23 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் இவர் சூதாட்ட புகாரில் சிக்கி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்டார். தற்போது அவர் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் சூதாட்ட நிகழ்வுகளை பற்றி முதல் முறை உண்மையை பகிர்ந்துள்ளார். … Read more