இந்திய அணி கிரிக்கெட் விளையாட அனுமதி! ஐசிசி அறிவிப்புக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!
இந்திய அணி கிரிக்கெட் விளையாட அனுமதி! ஐசிசி அறிவிப்புக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!
Sports News in Tamil,Cricket News in Tamil,Live Cricket Score Updates,IPL Live Updates in Tamil – விளையாட்டு செய்திகள்,கிரிக்கெட் செய்திகள்,கிரிக்கெட் நியூஸ், விளையாட்டு செய்திகள் 2022, தற்போதைய கிரிக்கெட் செய்திகள், ஒலிம்பிக் விளையாட்டு செய்திகள், கால்பந்து விளையாட்டு செய்திகள், விளையாட்டு செய்திகள் இன்று, டென்னிஸ் விளையாட்டு செய்திகள், இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் நியூஸ் தமிழ், விளையாட்டு செய்திகள் தமிழ், விளையாட்டு செய்திகள் today, Latest Sports News in Tamil, Latest Cricket News in Tamil Today
இந்திய அணி கிரிக்கெட் விளையாட அனுமதி! ஐசிசி அறிவிப்புக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி, இந்திய அணியில் ரசிகர்களால் மறக்கமுடியாத இரண்டு ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கங்குலி இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் உண்டு. இவர்களை நம்பி தான் இந்திய அணியே இருக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்கள் இருவரும் களத்தில் இறங்கினால் எதிரணிக்கு பயம் உண்டாகும் அளவிற்கு ஆட்டம் சுவாரசியமாக இருக்கும். இந்திய அணியின் சிறந்த ஜோடி சச்சின் மற்றும் கங்குலி. ஒருநாள் அரங்கில் 176 முறை இணைந்து, … Read more
விராட் கோலியுடன் மோதலா இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் கூறியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஜமைக்காவில் நடந்த ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய கெஸ்ரிக் வில்லியம்ஸ் நோட்டு புத்தகத்தில் எழுதி அடிப்பது போல சைகை செய்து கோலியை வழியனுப்பி வைத்தார். களத்தில் ஆக்ரோஷத்திற்கு பெயர்போன விராட்கோலி இதை எளிதாக எடுத்துக்கொள்ள வில்லை அதன் பிறகு 2019ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் டி20 விளையாடியபோது கடைசி போட்டியில் வில்லியம்ஸின் … Read more
முன்னணி அதிரடி வீரருக்கு கிரிக்கெட் வாரியம் 6 ஆண்டு தடை!! ரசிகர்கள் அதிர்ச்சி ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரரான விக்கெட் கீப்பர் சபியுல்லா சபிக் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட ஆறு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி வீரரான இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் உட்பட 430 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 46 டி20 … Read more
விரைவில் கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து நீக்கப்படும் விராட் கோலி? – BCCI அதிரடி 2008ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தவர் விராட் கோலி. தனது தனித்துவமான ஆட்டத்தால் உலகெங்கும் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். பல கிரிக்கெட் வீரர்களே தங்களை இவரது ரசிகர்கள் எனக் கூறிக்கொள்வார்கள். சச்சின், தோணியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் அணியின் அடையாளமாக தற்போது திகழ்வது விராட் கோலி தான். சச்சினின் சாதனைகளை தற்போதைக்கு முறியடிக்க முடிந்த நிலையிலுள்ள ஒரே வீரரும் கோலி தான் என்பது … Read more
பாகிஸ்தான் வீரரைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கும் கொரோனா தொற்று உறுதி! டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. கொரோனாவின் பிடியிலிருந்து பிரபலங்கள் கூட தப்பவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தின் மஜித் ஹக் மற்றும் பாகிஸ்தானின் சபார் சர்ப்ராஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான சோலோ நிக்வேனிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே … Read more
ஐசிசி தர வரிசை – முதலிடத்தை இந்தியா இழந்தது ஏன்? உலக அளவில் கிரிக்கெட்டை நிர்மாணிக்கும் ஐசிசி , ஒவ்வொரு ஆண்டும் தர வரிசையை வெளியிடுவது வழக்கம். இந்த வருடம் வெளியிட்டுள்ள தர வரிசையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் டி20 தர வரிசையில் ஆஸ்திரேலியாவும், ஒரு நாள் தர வரிசையில் இங்கிலாந்தும் முதலிடம் வகுக்கிறது. அக்டோபர் 2016 முதல் தொடர்ந்து 43 மாதங்கள், ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் வகித்து வந்த இந்திய கிரிக்கெட் அணி, … Read more
ஓய்வை அறிவிக்கவிருக்கும் தோனி! இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை பிரித்தால் தோனிக்கு முன் தோனிக்கு பின் பிரிக்கலாம். இன்றைக்கு கிரிக்கெட் உலகில் முதன்மையான அணியாக இந்திய அணி திகழ்கிறதென்றால் அதற்க்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி என அடித்து கூறலாம். இது குறித்து தொடர்வதற்க்கு முன் இந்திய அணி கடந்து வந்த பாதையை பார்ப்போம். 1983ல் நடைபெற்ற உலக கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் தான் உலக அணிகள் நம்மை கவனிக்க துவங்கின. கபில்தேவ் … Read more
2021 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் – ஒருங்கிணைப்பு தலைவர் தகவல் 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் ஆகஸ்ட் 9ம் தேதி துவங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான யோஷிரோ மோரி, கொரொனா பரவல் கட்டுக்குள் … Read more
T20 உலக கோப்பையை இப்படி நடத்துங்கள் – கவாஸ்கர் கூறிய யோசனை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் T20 உலகக் கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக உலகெங்கிலும் கொரோனா பரவ பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அறிவித்துப் பின்பற்றி வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு வெளிநாட்டிலிருந்து பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் துவங்கவிருந்த ஐபில் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் T20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்த யோசனை முன் வைத்துள்ளார். … Read more