பும்ரா 6 மாதம் கூட தாக்கு பிடிக்க மாட்டார்..இப்படியா வீசுவார்!! அவர் சொன்ன உருக்கமான பதில்!!
cricket: இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ரா தனது பவுலிங் ஸ்டைல் குறித்த கேள்விக்கு உருக்கமாக பேசியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தனது ஆரம்பம் தற்போது வரை இருந்த இன்னல்கள் குறித்து கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில் தான் எப்படி இந்த கிரிக்கெட் போட்டியில் வளர்ந்தேன் என்பது குறித்து கூறினார். நான் கிரிக்கெட் போட்டியை தாமதமாகவே விளையாட ஆரம்பித்தேன் தற்போது போல அல்ல அப்போது ஆறு … Read more