ஐ. எஸ். ல் போட்டி கொல்கத்த அணி வெற்றி!

ஐ. எஸ். ல் போட்டி கொல்கத்த அணி வெற்றி!

ஐ. எஸ். ல் போட்டி கொல்கத்த அணி வெற்றி! 10 அணிகள் இடையிலான ஆறாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் நேற்று இரவு நடந்த 33 வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லடிகோ கொல்கத்தா 3-0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதிகமாக கவுகாத்தி வசம் 57% சுற்றினாலும் இலக்கை நோக்கி வைப்பதற்கு கொல்கத்தாவின் ஆதிக்கமே மேலோங்கி இருத்தது டேவிட் வில்லியம்ஸ் 15 நிமிடம் ராஜ்கிருஷ்ணா … Read more

வில்லியம்சை பழிதீர்த்த கோலி?

வில்லியம்சை பழிதீர்த்த கோலி?

வில்லியம்சை பழிதீர்த்த கோலி? நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207 ரன்களை எடுத்தது அடுத்ததாக ஆடிய இந்திய அணி 18.4 ஓவரிலேயே இலக்கை அடைந்தது இந்தியாவின் கேப்டன் கோலி 94 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும் இப்போட்டியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீரர் … Read more

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 208 என்ற இலக்கை 18.4 ஓவர்களில் இந்திய அணி சிக்சர் அடித்து வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த போட்டியில் இரண்டு சாதனைகளை இந்திய அணி படைத்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது. முதலாவது சாதனையாக இந்திய அணியின் கேப்டன் … Read more

முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி கோலி அபாரம்?

முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி கோலி அபாரம்?

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று(6.12.2019) நடந்தது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹெட்மையர் 56 ரன்களும் கேப்டன் பொல்லார்ட் 37 ரன்களும் எடுத்தனர் இந்தியா தரப்பில் சகல் 2 விக்கட்டுக்களையும் வாஷிங்டன் சுந்தர், சகார், ரவீந்திர … Read more

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு: இரு அணி வீரர்களின் முழு விபரங்கள்

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு: இரு அணி வீரர்களின் முழு விபரங்கள்

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு: இரு அணி வீரர்களின் முழு விபரங்கள் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு இடையே இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் இதனை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் இரு … Read more

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் யார்? யார்? அணியில்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் யார்? யார்? அணியில்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. . இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வீரர்கள் இருப்பதால் கவனமுடன் ஆட வேண்டிய நிலையும் இருக்கிறது. அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வீரர்கள் இருப்பதால் கவனமுடன் ஆட வேண்டிய … Read more

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா?

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா?

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா? உலகின் தலைசிறந்த ஓட்டப் பந்தய வீரரான யோகன் பிளேக் என்பவர் ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கிரிக்கெட் விளையாட ஆசை என்றும் அதிலும் ஐபிஎல் அணிகள் இரண்டை குறிப்பிட்டு அந்த அணியில் விளையாட ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஓட்டப்பந்தய வீரர் யோகன் பிளேக் சமீபத்தில் இந்தியா வந்தார். அவர் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ’நான் இன்னும் இரண்டு … Read more

விராத் முதலிடம், வார்னர் முன்னேற்றம், ஸ்மித் சறுக்கல்: தரவரிசை பட்டியல் விபரங்கள்

விராத் முதலிடம், வார்னர் முன்னேற்றம், ஸ்மித் சறுக்கல்: தரவரிசை பட்டியல் விபரங்கள்

விராத் முதலிடம், வார்னர் முன்னேற்றம், ஸ்மித் சறுக்கல்: தரவரிசை பட்டியல் விபரங்கள் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது. இதில் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த ஸ்மிர்ஹ் இரண்டாவது இடத்தில் சறுக்கி உள்ளார். இரட்டை சதமடித்த டேவிட் வார்னர் 17வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தை பிடித்த வீரர்கள் பெயர்கள் பின்வருமாறு: 1) கோலி – 928 புள்ளிகள் 2) … Read more

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர் குழந்தைகள் பாலியல் வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது வெளிநாட்டில் இருந்து கொண்டே கைலாஷ் என்ற புதிய நாட்டை அவர் தோற்றுவித்ததாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார் இந்து மதத்தை பின்பற்றும் யாரும் தனது கைலாஷ் நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும், கைலாஷ் நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 10 கோடியாக இருப்பதாகவும், இந்த நாட்டின் குடிமகனாக ஆக விரும்புபவர்கள் … Read more

மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம்

மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம்

மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கர்நாடகாவைச் சேர்ந்தவருமான மணிஷ் பாண்டேவுக்கும், தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை அர்ஷிதா ஷெட்டிக்கும் மும்பையில் இன்று திருமணம் நடந்தது. மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் மட்டும் பங்கேற்றனர். மணிஷ் பாண்டே மணந்த நடிகை அர்ஷிதா ஷெட்டி, தமிழில் நடிகர் சித்தார்த் நடித்து வெளியான உதயம் என்ஹெச்4, ஒரு கன்னியும் … Read more