நான் அப்படி சொல்லவே இல்லை..கவாஸ்கர் மீது எழுந்த சர்ச்சை!! உண்மையில் அவர் கூறியது என்ன?

Controversy over Gavaskar

cricket: இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் ஆஸ்திரேலிய அணி குறித்து கூறிய கருத்து சர்ச்சையை எழுந்த நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்துள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் போட்டி நடந்த முடிந்த பின்பு  ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் நாங்கள் எங்கள் பணியை செய்தோம் பேட்ஸ் … Read more

இந்த ஆட்டம் போதுமா கொழந்த..ஆட்டம் காட்டிய ஸ்டார்க்!! தலை குனிந்து சென்ற ஜெய்ஸ்வால்!!

Jaiswal bowed his head

cricket: இந்திய அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெயஷ்வாளுக்கு ஆட்டம் காட்டிய மிட்செல் ஸ்டார்க். இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்ற னியாளியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இந்திய … Read more

இந்திய அணியை சிதறடித்த ஸ்டார்க்..திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள்!! இரண்டாவது போட்டியில் நடந்தது என்ன!!

Starc scattered the Indian team

cricket: இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் செய்த சம்பவம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இதில் முதல் போட்டி முடிவுற்றது. இதில் இந்திய அணி க௨95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 180 … Read more

அடிலெய்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த காரணம்!!இந்திய அணி செய்யும் தவறுகள்!!

Mistakes made by the Indian team

cricket: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த காரணம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணியானது ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் இந்திய அணி 180 ரன்களில் சுருண்டது. தற்போது 117/3 ரன்களில் விளையாடி வருகிறது. … Read more

கவாஸ்கர் கருத்து ஒரு குப்பை.. இது என்ன இந்திய அணியா?? கடுமையாக சாடிய ஆஸ்திரேலிய வீரர்!!

gavaskar-comment-is-rubbish

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறிய கருத்துக்கு கடுமையாக சாடிய ஆஸ்திரேலிய வீரர். இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இரண்டாவது போட்டியில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணியின் அரசியல் காரணமாகவே என்று கூறியது பெரிய சர்ச்சையாக வெடித்து வரும் நிலையில் நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹேசில்வுட் முதல் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. … Read more

ஆஸ்திரேலியா அணியிலும் அரசியல் தான்..சர்ச்சை கிளப்பிய கவாஸ்கர்!! வெளியேறிய ஹேசில்வுட்!!

Controversy Gavaskar

cricket: ஆஸ்திரேலிய அணியில் சமீபத்தில் ஹேசில்வுட் கூறிய கருத்துக்கு சர்ச்சை கிளம்பிய நிலையில் அதை அரசியல் என்று விமர்சித்த கவாஸ்கர். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஹேசில்வுட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நாங்கள் எங்கள் வேலையை ஒழுங்காக செய்தோம் இனி … Read more

இஸ்லாமிய போதனை தெரியாதா உங்களுக்கு..தாலிபான் க்கு எதிராக குரல் கொடுத்த ரஷித் கான்!!

Rashid Khan raised his voice against the Taliban

afghanistan: பெண்கள் மருத்து கல்வி க்கு தாலிபான் அரசு தடை விதித்ததற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் அந்நாட்டு வீரர் ரசித் கான். ஆப்கானிஸ்தான் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் இருந்து ஆட்சி செய்து வருகின்றனர். தற்போது பெண்கள் மருத்துவ படிப்பிற்கு தடை விதிக்கபட்டிருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போது அந்நாட்டு கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் பெண்கள் மருத்துவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் அதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் … Read more

எனக்கா எண்டு கார்டு போடுறாங்க..ஜடேஜா தான் நம்பர் ஒன்!!வெளியான புள்ளி பட்டியல்!!

Jadeja is number one

cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா  ஐசிசி ஆல் ரவுண்டர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.  இதனிடையே ஐசிசி ஆடவர் டெஸ்ட் தொடருக்கான பேட்ஸ்மேன்,பவுலர் மற்றும் ஆல் ரவுண்டர் என தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி. ஐசிசி வெளியிட்ட இந்த தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன் பட்டியலில் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அதே … Read more

ரோஹித் பண்ட் உடற்பருமன் குறித்து கிண்டல்..கிளம்பிய புதிய சர்ச்சை !! போட்டியை காண தடை விதித்த  பிசிசிஐ!!

rohit-pant-jokes-about-obesity

cricket: ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பயிற்சி செய்யும்போது உடல் பருமனை கிண்டல் செய்த ரசிகர்கள் பயிற்சி போட்டி காண தடை. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது பகலிரவு பிங்க் பால் போட்டியாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்யும்போது அங்கு காண வரும் ரசிகர்கள் அவர்களுக்கு இடையூறாக … Read more

கே எல் ராகுலிடம் பிசிசிஐ போட்ட உத்தரவு..ரோஹித் சர்மா எந்த வரிசை!! செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பலை!!

BCCI orders KL Rahul

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் கே எல் ராகுல் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.ரோஹித் சர்மா இடம் குறித்து கூறியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகள் இதில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது இந்திய அணி. இந்நிலையில் கே எல் ராகுல் செய்தியாளர் சந்திப்பில் … Read more