பாகிஸ்தானுக்கு பட்டை போட்ட ஐசிசி!! இந்தியாவில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்!!
CRICKET: பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வேறு நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் நடக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் செல்ல முடியாது என திட்டவட்டமாக கூறிய நிலையில், பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வரும் நிலையி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது கிந்த முறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது. இந்நிலையில் போட்டிகளில் கலந்து … Read more