ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான்!! 28 ஆண்டுகளுக்கு பின் உடைக்கப்பட்ட ரெக்கார்டு!!

Record-setting Pakistan

cricket:  28  ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்த பாகிஸ்தான் அணி. சொந்த மண்ணில் தோல்வியை அடைந்த ஆஸ்திரேலிய அணி. இந்த வெற்றியின் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளது பாகிஸ்தான். பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது முதல் … Read more

 பிசிசிஐ திட்டத்தில் மண்ணை போட்ட கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு!! யார்தான் தொடக்க வீரராக களமிறங்குவது??

KL Rahul laid the groundwork for the BCCI project

cricke:  இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன். இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டிக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் விளையாடும் போட்டியில் விளையாட உள்ள நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என கூறிய நிலையில், மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே எல் ராகுல் விளையாட வைக்க திட்டமிட்டது பிசிசிஐ .ஆனால்  இந்த திட்டத்தில் மண்ணை அள்ளி போட்ட … Read more

தோனியால் என் தலை பாதிக்கப்பட்டது!! மிரண்டு போன ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர்!!

Jake Fraser-McGurk about dhoni

IPL:  தோனிக்கு எழுந்த கரகோஷம் தான் இதவரை பார்த்ததில் அதிக சத்தம் அதனால் என் தலை பாதிக்கப்பட்டது ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வரும் இளம் வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க். இவர் ஐ பி எல் போட்டியின் போது ஒரு போட்டியில் தோனி என்ற ஒரு பெயருக்கு உள்ள கூட்டத்தினை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 2024 ம் ஆண்டு பிரிதிவ் ஷா க்கு … Read more

பதவியை பறிகொடுக்க காத்திருக்கும் கம்பீர்!! புதிய பயிற்சியாளருக்கு குறி வைத்த பிசிசிஐ!!

BCCI targeting new coach

cricket: கம்பீருக்கு சிகப்பு பந்து போட்டிகளில் கடைசி வாய்ப்பு அளித்துள்ள பிசிசிஐ. அடுத்த பயிற்சியாளருக்கு குறி வைத்த பிசிசிஐ. இந்திய நியூசிலாந்து போட்டியின் தோல்விக்கு இந்திய அணி ஆஸ்திரேலியா அன்யுசன்விலையாட உள்ள நிலையில் தலைமை பயிசியாளராக உள்ள கம்பீர் சிகப்பு பந்து போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் அடையாத … Read more

விராட் கோலியின் ஆட்டம் இனிதான் ஆரம்பம்!! இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்??

Virat Kohli's game is just beginning

cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் ஜோதிடர் கணிப்பு. இந்திய மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த ஆஸ்திரேலிய அணியுடன் அடுத்ததாக இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கு நடுவே விராட் கோலியின் ஆட்டம் கேள்விக்குறியாகவே உள்ளது. நியூசிலாந்து தொடரில் 6 இன்னிங்ஸில் விளையாடிய விராட் கோலி 100 ரன்கள் கூட அடிக்கவில்லை. இவர் சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். … Read more

csk  அணியில்  விளையாட போகும்  முகமது சிராஜ்!!  CSK அணி போட்ட ட்வீட்  வெளியான புதிய திட்டம்!!

Mohammed Siraj who will play for csk team

IPL: csk அணியின் ட்வீட் சிராஜ் சென்னை அனில் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ பி எல் போட்டி தொடரின் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில் எந்த வீரரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்று அணியின் உரிமையாளர்களை விட ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.  CSK அணி X தளத்தில் போட்ட பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. RCB அணியில் முக்கிய  பந்து வீச்சாளராக பார்க்கப்பட்ட வீரர் முகமது சிராஜ். … Read more

மீண்டும் CSK அணிக்கு திரும்பும் சுட்டி குழந்தை சாம் கரன்!! 4 வீரர்களை வாங்க திட்டமிட்டுள்ள அணி நிர்வாகம்!!

Sam Karan is the mouse kid who returns to CSK team

IPL: சாம் கரன், வெங்கடேஷ் ஐயர், டேவிட் மில்லர், ராகுல் திரிப்பாதி ஆகிய வீரர்களில் ஒருவரை வாங்க திட்டமிட்டுள்ளது. ஐ பி எல் 2025 ஆண்டு தொடருக்கான போட்டி மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும். இந்த ஐ பி எல் தொடருக்கான மெகா ஏலம் இந்த மாதம் கடைசியில் 24, 25 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்கள் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அனைத்து அணிகளும் … Read more

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சர்ப்ராஸ் கான் இல்லை!! தொடக்க வீரராக களமிறங்கும் கே எல் ராகுல்!!

sarfaraz Khan absent from Australia Test series

cricket : இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக கே எல் ராகுல் மற்றும் மிடில் ஆர்டரில் சர்ப்ராஸ் கானுக்கு பதிலாக துருவ் ஜூரல் இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பின்  இருந்து கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் இருவரும் ஆஸ்திரேலியா அனுப்பப்பட்டனர்.  அங்கு இந்திய ஏ அணியில் இணைந்து ஆஸ்திரேலியா ஏ அணியுடன் விளையாட அறிவுறுத்தப்பட்டது. இதற்கு காரணம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. … Read more

400 விக்கெட்டுகள் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர் !! ஆனால் IPL மற்றும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை!!

Record-breaking Indian player

CRICKET: ரஞ்சி தொடரில் 20 ஆண்டுகள் சிறப்பாக விளையாடியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் 90 வருடமாக நடைபெற்று வரும் ரஞ்சி தொடர் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார் சலேஜ் சக்சேனா. இந்திய அணியில் பல சாதனைகள் செய்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ரஞ்சி கிரிக்கெட்டில் முதல் முறையாக 2005 ல் அறிமுகமானவர். தற்போது 20 ஆண்டுகளாக ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை … Read more

சொதப்பலை தொடரும்  கே எல் ராகுல்!! மானத்தை காப்பாற்றிய துருவ் ஜூரல்!!

KL Rahul will continue

CRICKET: பயிற்சி போட்டியில் களமிறக்கப்பட்ட கே எல் ராகுல் தனது சொதப்பலான ஆட்டத்தை தொடரும் நிலையில் மானத்தை காப்பாற்றிய துருவ் ஜூரல். இந்திய ஏ அணியில் இணைந்த கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் இரண்டாவது போட்டியில் களமிறங்கினர். இந்த போட்டியிலும் கே எல் ராகுல் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துருவ் ஜூரல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி நியூசிலாந்து அணி உடனான படு தோல்விக்கு பின் இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா … Read more