ரோஹித்திடம்  இருந்து கேப்டன்சியை பிடுங்குங்கள்!! கவாஸ்கர் கூற்றுக்கு ஆகாஷ் சோப்ரா ஆதரவு!!

Wrest the captaincy from Rohit

Cricket: இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் முழுவதும் கேப்டன் பொறுப்பை துணை கேப்டனிடம் கொடுங்கள் ஆகாஷ் சோப்ரா. இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் அவருக்கு தொடர் முழுவதும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுமாறு கவாஸ்கர் கூறியிருந்தார் தற்போது அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இந்திய அணி நியூசிலாந்து உடன் ஒயிட் வாஷ் தோல்வி சந்தித்து கவலையில் ஆழ்ந்துள்ளது. … Read more

இனி விராட் இல்லை ரிஷப் பண்ட் தான்!! இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பில்லை ரிக்கி பாண்டிங்!!

The Indian team is unlikely to win

CRICKET: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியில் ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெரும் ரிக்கி பாண்டிங் கருத்து. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் அதிக ரன் அடிக்கும் வீரராக ரோஹித் கோலி இருக்க போவதில்லை ரிஷப் பண்ட் தான் மற்றும் ஆஸ்திரேலிய அணியில்  ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவர்தான் தொடரில் அதிக ரன்கள் எடுத்த நபராக இருப்பார்கள் ரிக்கி பாண்டிங் கருத்து. இந்திய அணி வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா … Read more

கோலி மற்றும் ரோஹித்தை வேட்டையாட காத்திருக்கும் 3 பவுலர்கள்!!  ஆஸ்திரேலியா போட்டியை பற்றி தெரிவித்துள்ள இங்கிலாந்து வீரர்!!

3-bowlers-waiting-to-hunt-kohli-and-rohit

cricket: இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் ரோஹித் மற்றும் கோலி விக்கெட்டை எடுக்க 3 பவுலர்கள் காத்திருகிறார்கள் என இங்கிலாந்து வீரர் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் இருந்தாலும் சொந்த மண்ணில் விளையாடும் வீரர்களான ஆஸ்திரேலியா பவுலர்களை எதிர்கொள்வது கடினம் என்று கருத்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன். நவம்பர் 22 ஆம் தேதி … Read more

நியூசிலாந்து அணியிடம் தோற்றாலும் பரவாயில்லை!! ஆஸ்திரேலியா அணியிடம் நிச்சயம் வெற்றி பெறுவார் ரோஹித் ஷிகர் தவான் கருத்து!!

Rohit Shikhar Dhawan believes that Australia will win for sure

CRICKET: ரோஹ்த் சர்மா அதிகளவு ஆஸ்திரேலியா மைதானத்தில் விளையாடி உள்ளார் நிச்சம் சாதிப்பார். இந்திய நியூசிலாந்து தோல்விக்கு பிகு பல விமர்சனங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பயிற்சியாளர் கம்பீர் மீது எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தவான் நியூசிலாந்து அணியிடம் தோற்றால் பரவாயில்லை ஆஸ்திரேலியா அணியிடம் வெற்றி பெற்று நிச்சயம் சாதிப்பார் ரோஹித் என்று கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஆனால் … Read more

IPL தொடரின் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் எண்ணிக்கை ? இத்தனை நாட்டில் இருந்து பங்கேற்கிறார்களா??

Number of players participating in IPL auctions

Cricket: 2025 ம் ஆண்டுக்கான ஐ பி எல் போட்டியின் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ள வீரர்களின் பட்டியல். இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் 2025ம்  ஆண்டுக்கான ஐ பி எல் தொடர் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாத கடைசியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த தக்க … Read more

42 வயதில் முதல்  IPL போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து ஜாம்பவான்!! பென் ஸ்டோக்ஸ் விலகல் !!

England legend participating in the IPL

IPL: இங்கிலாந்து வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் முறையாக ஐ பி எல் போட்டியில் விளையாட உள்ளார். இந்தியாவின் பிரபலான கிரிக்கெட் தொடரான ஐ பி எல் போட்டியில் முதல் முறை பங்கேற்க உளார் இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 42 வயது ஆன இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் முதல் முறையாக ஐ பி எல் இல் பங்கேற்ப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆண்டுக்கான … Read more

ரிஷப் பண்ட்டை கண்டு பயந்து நடுங்கிய நியூசிலாந்து அணி!! உண்மையை உடைத்த அஜாஸ் பட்டேல்!!

The New Zealand team was scared of Rishabh Pant

cricket: இந்தியா-நியூசிலாந்து போட்டியில் ரிஷப் பண்ட் களத்தில் இருக்கும்வரை நாங்கள் பயத்தில் இருந்தோம் என்று கூறிய அஜாஸ் பட்டேல். இந்தியா நியூசிலாந்து தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்த பின்னும் ரிஷப் பண்ட் களத்தில் இருக்கும் வரை நாங்கள் பயத்தில் இருந்தோம் என்று உண்மையை கூறியுள்ளார் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல். இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் அடித்தது. தொடர்ந்து … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியில் ரசிகர்கள் நினைப்பது கனவுதான்!! இந்திய அணி எத்தனை போட்டிகளில் வெற்றி பெரும் கவாஸ்கர் கணிப்பு!!

Gavaskar predicts how many matches the Indian team will win

Cricket:  ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி எத்தனை போட்டிகளில் வெற்றி பெரும் என கவாஸ்கர் கணிப்பு. இந்திய அணி நியூசிலாந்து இடையிலான போட்டியில் 3 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலியா உடனான போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறவேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் அது வெறும் கனவு தான் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட … Read more

 கம்பீரின் அதிகார ஆட்டம் முடிவுக்கு வருகிறது!!  பிசிசிஐ எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!

Gambhir's power play comes to an end

Cricket: கம்பீரின் அதிகாரம் குறைக்கப்படுவதாக பிசிசிஐ அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் நியமிக்கப்படும் முன்பே பலவகையான சர்ச்சை விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிசிசிஐ பல்வேறு அதிகாரங்களுடன் இவரை நியமித்தது. இந்திய அணி நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் படு தோல்வியை சந்தித்தது. இதுவரை 12 ஆண்டுகளாக தோல்வி அடையாத … Read more

 கே எல் ராகுலுக்கு எச்சரிக்கை !! ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்காட் போலண்ட்!!

My aim is to try to put pressure on KL Rahul

Cricket:  கே எல் ராகுல் இந்திய ஏ அணியில் விளையாட உள்ளார் அவருக்கு அழுத்தம் கொடுக்க காத்திருக்கிறேன் என்று கூறினார் ஆஸ்திரேலியா வீரர் ஸ்காட் போலண்ட் . இந்தியா-நியூசிலாந்து இடையிலான போட்டியில் தோல்விக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணி இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் போட்டியில் … Read more