கம்பீரும் ஆஸ்திரேலியா மண்ணில் சொதப்பிய வீரர்தான்!! அவர் எப்படி சொல்லி தர போகிறார் கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்!!  

Gambhir is also a veteran player on Australian soil

CRICKET: கம்பீர் ஆஸ்திரேலியா மண்ணில் தடுமாறுவார் அவர்தான் அணி வீரர்களுக்கு சொல்லி தர வேண்டும் கவாஸ்கர் விமர்சனம். இந்திய அணி தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்து உடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து இந்த மாதம் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த இந்தியா-நியூசிலாந்து … Read more

அவருக்கு பந்து வீசவே தெரியாது அவர் கிட்ட இப்படி தோத்துட்டிங்களே!! இந்திய அணியை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!!

He doesn't even know how to bowl

CRICKET: அஜாஸ் பட்டேலுக்கு பந்து வீசவே தெரியாது என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். இந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் மட்டும் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் அஜாஸ் பட்டேல் ஒரு நல்ல பவுலரே இல்லை என்று கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்த தொடரில் … Read more

பெங்களூரு புல்ஸ் ஸிடம் தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்!! மீண்டும் புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது!!

Tamil Thalaivas who embraced defeat

pro kabaddi:  தமிழ் தலைவாஸ் அணி பெங்களுரு புல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு சென்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரோ கபடி தொடரில் நேற்று பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் இரு அணிகளும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கம் முதல் விறுவிறுப்பாக இரு அணிகளும் சமமாக விளையாடிக்கொண்டிருந்தன. எனினும் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் மிகவும் விறுவிறுப்புடன் கத்தி … Read more

71 முறை பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்த ஆஸ்திரேலியா!!  வரலாற்று சாதனை படைப்பதில் இவர்கள் தான் நம்பர் 1 !!

Australia set a record by defeating Pakistan

CRICKET: பாகிஸ்தான் அணியை அதிகமுறை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட்டுகள் இழந்த பின்னும் போராடி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி. இந்த வெற்றி மூலம் வரலாற்று சாதனை ஒன்றை செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி … Read more

கேப்டன் பதவியை இவரிடம் கொடுத்துவிட்டு உங்கள் சொந்த வேலையை பாருங்கள்!! ரோஹித் சர்மாவை விளாசிய கவாஸ்கர்!!

Gavaskar blasts Rohit Sharma

cricket: ஆஸ்திரேலியா உடனான முதல் இரண்டு போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியான நிலையில் கேப்டன் பதவியை பும்ரா விடம் கொடுங்கள் விளாசிய கவாஸ்கர். இந்திய அணி தற்போது  இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை பும்ரா விடம் கொடுத்துவிட்டு தன் சொந்த வேலையை பார்த்துக் கொள்ளட்டும் என கூறியிருக்கிறார் சுனில் … Read more

ரஞ்சி தொடரிலும் வெளியேற்றப்பட்ட ஷமி!! ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு இல்லை!!

Shami also dismissed in Ranji series

cricket: நீண்ட நாட்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஷமி உடல் தகுதி பெற்றும் ரஞ்சித் தொடரில் பெங்கால் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளர்களில் முக்கியமானவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் நீண்ட நாட்களாக எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இவர் ரஞ்சித் தொடரில் பெங்கால் அணியில் விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் அந்த அணியில் இவர் இடம்பெறவில்லை. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் … Read more

55 ஆண்டுகளுக்கு பின் ரோஹித் செய்த மோசமான சாதனை!! கேப்டன் பதவி இழந்த பின்னும் நிரூபித்த கோலி!!

Worst performance by Rohit

Cricket: 55 வருடங்களுக்கு பின்பு டைகர் பட்டோடி வரிசையில் மோசமான சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா? நடந்து முடிந்த இந்தியா- நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியதன் மூலம் இதுவரை 55 ஆண்டுகளாக இல்லாத ஒரு மோசமான சாதனையை செய்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.  இதற்கு முன் இந்திய அணி 1969 ல் டைகர் பட்டோடியின் தலைமையில் ஒரே ஆண்டில் நான்கு  டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது. அதற்கு பின் ரோஹித் சர்மா … Read more

தோனிக்காக சம்பளமே இல்லாமல் விளையாட தயார்!! முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் பேட்டி!!

Ready to play without salary for Dhoni

CRICKET: சம்பளமே இல்லையென்றாலும் பரவாயில்லை தொனியுடன் விளையாடினால் போதும் ஸ்டெய்ன். இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பிரபலமான போட்டி ஐ பி எல் போட்டி தொடர். இந்த தொடருக்கான ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாத கடைசியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது 2025 ல் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே முதல் டி 20 உலகக்கோப்பையை பெற்று தந்தவர் எம் எஸ் தோனி. அவர் தற்போது … Read more

KKR அணி என்னை தக்க வைக்கவில்லை வெங்கடேஷ் ஐயர் !! ரசிகர்களின் மனதை உருக்கிய பதிவு!!

KKR did not retain me Venkatesh Iyer

Cricket: kkr அணி என்னை தக்கவைக்கதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது அது எனக்கு கண்ணீர் வரவழைத்தது. தக்கவைப்பு பட்டியலில் இடம்பெறாதது எனக்கு கண்ணீர் வரவழைத்தது என உருக்கமாக பதிவிட்டுள்ளார் வெங்கடேஷ் ஐயர்.இந்திய கிரிக்கெட்  வரலாற்றில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் பிரபலமான தொடர் ஐ பி எல். 2025ம் ஆண்டுக்கான ஐ பி எல் போட்டியானது மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தொடரின் வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த மாதம் … Read more

இந்திய அணியின்  புதிய டெஸ்ட் கேப்டனாக ரிஷப் பண்ட்!! ரோஹித் சர்மா கடைசி கட்டத்தில் உள்ளார் முன்னாள் இந்திய வீரர் வெளியிட்ட தகவல்!!

Rishabh Pant is the new Test captain of the Indian team

cricket:  இந்திய அணயின் டெஸ்ட் போட்டிகளில் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் முகமது கைஃப்  வலியுறித்தியுள்ளார். நடந்து முடிந்த இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் என்று முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் இதுவரை அடையாத படுதோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டி முடிந்த பிறகு பலரும் இந்திய … Read more