இந்திய அணியை நாங்களும் எளிதாக வீழ்த்துவோம்!! ரசிகர்களை சீண்டிய பாகிஸ்தான் வீரர்!!
CRICKET: இந்திய அணி தோல்விக்கு பிறகு இந்திய அணியை நாங்களும் வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அகரம் இந்திய அணியின் ரசிகர்களை சீண்டியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும், பாகிஸ்தான் அணியும் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் … Read more