உங்க இஷ்டத்துக்கு விளையாட முடியாது!! கேப்டன் ரோஹித் சர்மா காட்டம்!!
உங்க இஷ்டத்துக்கு விளையாட முடியாது!! கேப்டன் ரோஹித் சர்மா காட்டம்!! நேற்று(ஆகஸ்ட்2) இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய முதல் ஒரு நாள் போட்டி டையில் முடிந்தது. இதையடுத்து ரோஹித் சர்மா அவர்கள் போட்டி குறித்து பேட்டி அளித்துள்ளார். நேற்று(ஆகஸ்ட்2) இந்தியா மற்றும் இலங்கை பங்கேற்கும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய … Read more