தோல்வி அடைந்தும் சாதனை படைத்த இந்திய அணி!! வரலாற்றில் இதுதான் முதல் முறை!!
cricket: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட சுற்றுபயணத்தில் தோல்வியடைந்தும் சாதனை படைத்துள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த சுற்றுபயணத்தில் இந்திய அணி 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் என கூறப்பட்ட நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. … Read more