அடேங்கப்பா கட்சிக்குள்ளேயே ஸ்ப்பையா! கே.டி ராகவனின் விவகாரம்! வெளிக்கொண்டு வந்த அண்ணாமலை!

0
150
Spy within the Atengappa party! KD Raghavan's affair! Annamalai that came out!
Spy within the Atengappa party! KD Raghavan's affair! Annamalai that came out!

அடேங்கப்பா கட்சிக்குள்ளேயே ஸ்ப்பையா! கே.டி ராகவனின் விவகாரம்! வெளிக்கொண்டு வந்த அண்ணாமலை!

இன்று காலை முதலே பாஜக தொடர்பாக பல சம்பவங்கள் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக தமிழக பொதுச்செயலாளர் வழக்கறிஞராக இருந்த கே டி ராகவன் மற்றும் பல பாலியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. வெளியானதை அடுத்து தமிழக பொது செயலாளர் கே டி ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் கட்சி இடையே பெரும் பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ ஆதாரத்தை யார் வெளியிட்டார் என்பது குறித்த பல தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இவ்வாறு பரபரப்பான சூழ்நிலையில் ஒரு யூடியூப் ,அண்ணாமலை தான் இந்த வீடியோக்கள் அனைத்தையும் வெளியிட சொன்னதாக வாட்ஸ் அப் குறுஞ்செய்தி ஒன்றை ஸ்கிரீன்ஷாடாக  வெளியிட்டு மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர். அதனைக் கண்ட மக்கள் அனைவரும் கட்சியின் உள்ளேயே ஒரு ஸ்பை உள்ளார் என்று அண்ணாமலையை புகழ்ந்து வந்தனர். தனது கட்சியாக இருந்தாலும் அதில் தவறு செய்தவரை காப்பாற்றி விடாமல்  மேடையில்  நிற்க வைத்து உள்ளார் என்றும் நெட்டிசன்கள் அண்ணாமலைக்கு புகழாரம் சூட்டினர்.

இவர் யூடியூபில் கோரியது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கத்தினர் அண்ணாமலை வெளியிட சொல்வதாக கூறுவது கட்சிக்குள் பிரலயம் ஏற்படுவதற்காக செய்யப்படும் வழிமுறை என்று கூறியுள்ளனர். அண்ணாமலை வெளியிடுவதாக கூறியிருந்திருந்தால் தமிழக செயலாளர் கே டி ராகவன் அண்ணாமலையை சென்று ஆலோசிக்க இருப்பதாக உள்ளேன் என்று கூறியிருக்க மாட்டார். மேலும் கே டி ராகவன் நான் கட்சியில் இருக்கும் வரை எதையும் எதிர்பார்க்காமல் பணி புரிந்துள்ளேன் என்று அவரையே அவர் புகழ்ந்து கூறியுள்ளார்.

அவ்வாறு கூறிவிட்டு தன்னிடம்  உதவி கேட்டு வந்த பெண்ணிடம் தொலைப்பேசி வழியாக  இவ்வாறு பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுத்தது மக்களை கோபமடைய செய்கிறது. இதனையடுத்து தற்பொழுது மகாராஷ்டிர முதல்வரை சர்ச்சைக்குரிய விதமாக மத்திய அமைச்சர் நாராயண ரானே பேசியதால் தற்பொழுது அவர் கைது செய்துள்ள சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? படக்குழு அதிரடி திட்டம்!
Next articleஊட்ட சத்து குறைவினால் பலியான 73 குழந்தைகள்! மாநில அரசுக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்!