விஜய்யால் அழகிரி காலை பிடிக்கும் ஸ்டாலின்.. உன்னை விட்டால் வேறு ஆளு இல்லை!!

0
22
Stalin, who will love Alagiri because of Vijay.. There is no one else but you!!
Stalin, who will love Alagiri because of Vijay.. There is no one else but you!!

TVK DMK: அதிமுக மற்றும் திமுக கட்சிகிடையே தமிழக வெற்றிக் கழகம் புதிய காலடி எடுத்து வைத்தாலும் அதனுடைய மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உரிய வாக்கு வங்கியில் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். இதனை முன்கூட்டியே அறிந்த ஸ்டாலின் பல திட்டங்களை தீட்டி உள்ளார். அதாவது எம்ஜிஆர் அரசியலுக்குள் வரும்போது முதன் முதலில் மதுரை மாவட்டத்தில்தான் நின்றார்.

பின்பு சட்டப்பேரவைக் குழு நுழைந்து முதலமைச்சர் பதவி வகித்தார். அதேபோல தற்போது விஜயும் மதுரை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரை சமாளிக்க மதுரையை தனது வசம் வைத்திருந்த மு க அழகிரி உதவியை ஸ்டாலின் நாடியுள்ளார். அதாவது கலைஞர் இருந்த காலத்திலேயே அழகிரி கா அல்லது ஸ்டாலினுகா யாருக்கு பதவி என்று போட்டியிருந்தது. இதில் பலமுறை கலைஞருக்கும் முக அழகிரிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இதனால் அவரைக் கட்சியில் இருந்து மிகவும் செய்தார். அப்படி இருக்கையில் சமீபத்தில் முக அதிகரிக்க உடல்நிலை சரியில்லாத போது ஸ்டாலின் சந்தித்தது பேசும் பொருளாகியது. இதனின் அடுத்த கட்டமாக மதுரையில் அழகிய களம் காண வைத்து விஜயை தோற்கடித்து விடலாம் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் உள்ளார். ஆனால் இதனை முக அழகிரி கேட்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Previous articleமாதாந்திர ரயில் டிக்கெட் வாங்குவது இனி சுலபம் அல்ல.. புதிய அறிவிப்பு என்னன்னு தெரியுமா!!
Next articleஅப்பா மகன் சண்டைக்கு பாஜக தான் முக்கிய காரணம்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!