ஸ்டேட் பேங்க் வெளியிட்ட 365 காலி பணியிடங்கள்! இதுதான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

Photo of author

By Rupa

ஸ்டேட் பேங்க் வெளியிட்ட 365 காலி பணியிடங்கள்! இதுதான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

Rupa

Updated on:

ஸ்டேட் பேங்க் வெளியிட்ட 365 காலி பணியிடங்கள்! இதுதான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

பலர் படித்துவிட்டு தற்பொழுது வரை அதற்கு தகுந்த வேலை கிடைக்காமல் உள்ளனர். இந்த வருடம் தான் குரூப் தேர்வுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருகிறது. லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுகளை எழுதி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாரத் ஸ்டேட் பேங்க் வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

இதில் 5008 ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவித்துள்ளனர். 5008 ஜூனியர் அசோசியேட் பணியிடத்திற்கு தேர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 355 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் http://bank.sbi/carees இன்று இணையத்தில் உங்கள் விவரங்களை விண்ணப்பிக்கலாம். இது விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 27ஆம் தேதி ஆகும். தகுதி உடையவர்கள் இந்த வாய்ப்பை உபயோகம் செய்து கொள்ளலாம்.