செங்கோட்டையனின் டெல்லி பயணம்! பழனிசாமிக்கு எதிரான சதித்திட்டமா… பாஜக தலைவர்களை சந்திக்கும் நோக்கமென்ன?

Sengottaiyan's journey to Delhi! Is it a plot against Palaniswami? Political circles are speculating that Narendra Modi will meet with Amit Shah.

அ.தி.மு.கவிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவையில் இருந்து டெல்லி-க்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடி, அமித்ஷா போன்ற பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களை காணத்தான் டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், இந்த பயணம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நான் யாரையும் சந்திக்க செல்லவில்லை, இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன, அதனால் மன நிம்மதிக்காக கடவுள் ராமரை தரிசிக்க செல்கிறேன் என்று கூறினார். அதோடு … Read more

விஜய்க்கு பதிலடி கொடுத்த ஈ.பி.ஸ் ! திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளிய த.வெ.க… மூன்றாம் இடத்தில் இருக்கும் அ.தி.மு.க….

Eps reacted to Vijay! T.V.K., which countered the Dravidian parties... ADMK has landed in third place....

அ.தி.மு.க பல ஆண்டுகளாக தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் விளங்கும் அரசியல் கட்சியாகும்.பலமுறை தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், தேர்தலில் தோற்றாலும் சிறந்த எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது அதன் செல்வாக்கு குறைந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மறைவிற்க்கு பிறகு அ.தி.மு.க பல்வேறு உட்கட்சி பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.  இந்நிலையில் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் த.வெ.க விற்கும், தி.மு.க விற்கும் தான் நேரடி போட்டி என்றும், … Read more

செங்கோட்டையனுக்கு பெருகும் ஆதரவு! எடப்பாடிக்கு கிளம்பும் எதிர்ப்பு – அதிமுகவில் வெடிக்கும் பூகம்பம்

Growing support for Sengottaiyan! Opposition to Edappadi - an earthquake in AIADMK

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற அவரின் கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதே சமயம் அ.தி.மு.க பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பும் பெருகி வருகிறது. எம்.ஜிஆர் காலம் முதல் இன்று வரை அறியப்பட்டு வரும் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியது அவரின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி தேனி அருகே சுற்று … Read more

இந்த முறை செங்கோட்டையன் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் ?  அரசியல் வட்டாரத்தில் கேள்விகள்!

What announcement is Sengottaiyan going to make this time? Questions in the political circle!

அ.தி மு.க வின் முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையன் செப்டம்பர்-5 ஆம் தேதி, செய்தியாளர் சந்திப்பில் “கட்சியில் இருந்து பிரிந்த முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் இல்லையென்றால் அதற்கான பணிகளை என்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்வோம்” என்று கூறியிருந்தார். ஒருங்கிணைப்புக்காக அ.திமு.க பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதற்காக முன்னால் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து … Read more

அ.தி.மு.க உள்கட்சி குழப்பம் … 2000 நிர்வாகிகள் ராஜினாமா – செங்கோட்டையனுக்கு பெரும் பலம்!

ADMK internal chaos ... 2000 administrators resign - Sengottaiyan great strength!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் 7 பேரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க வின் முன்னால் எம்.பி. சத்தியபாமா-வும் தனது பதவியை ராஜினாமா செய்யயுள்ளதாக தகவல் வெளியான நிலையில் நேற்று அவரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க-வின் பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக செங்கோட்டையனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்பொது … Read more

செங்கோட்டையன் அதிரடி நீக்கம்.. எடப்பாடி கொடுத்த பதிலடி!!

செங்கோட்டையன் அதிரடி நீக்கம்.. எடப்பாடி கொடுத்த பதிலடி!!

ADMK: அதிமுகவின் மூத்த தலைவரும் முக்கிய நிர்வாகிமான செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் இதனால் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை இணைக்க வேண்டும் எனக் கூறி பத்து நாட்கள் கெடு விதித்துள்ளார். இந்த பத்து நாட்களில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் அதிமுக பிளவு குறித்து அதிருப்தியில் இருப்பவர்களை வைத்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க முயற்சி செய்வோம். அதுமட்டுமின்றி எடப்பாடியின் சுற்றுப்பயணம் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் எனக் கூறியுள்ளார். இதனால் கட்சிக்குள் … Read more

திமுகவை வீழ்த்த முடிவு.. அரசியல் தலைவர்கள் செங்கோட்டையன் பேச்சுக்கு ஆதரவு!!

Decision to defeat DMK.. Political leaders support Sengottaiyan's speech!!

AIADMK: செப்டம்பர் 5 யில் மனம்திறந்து பேசப் போவதாக அறிவித்திருந்த செங்கோட்டையன், இன்று செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க விலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும், அவ்வாறு இணைக்காவிட்டால் அதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நாங்களே  மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.  இது தற்போது அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும்  பேசுபொருளாக உள்ள நிலையில் அரசியல் வல்லுநர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனை தொடர்ந்து செங்கோட்டையனின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள்  தங்களது கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச் … Read more

பா.ஜ.க கூட்டணியில் அதிரடி பிளவு… அடுத்த கூட்டணி யாருடன்? எதிர்பார்ப்பை கிளப்பும் தேர்தல் களம்!

Action split in BJP alliance... Who is the next alliance with? Exciting election field!

 ஓ.பி.எஸ் யை தொடர்ந்து அ.ம.மு.க வின் தலைவரும் ,பொதுச் செயலாளருமான டி.டி.வி தினகரனும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக பா.ஜ.க வின் தலைவரான நாயனார் நாகேந்திரன் ஒரு பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் பா.ஜ.க வில்  இருப்பதை உறுதி செய்திருந்தார். பா.ஜ.க வில் கூட்டணியிலிருந்து பிரிந்து இணைந்த எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க விடம் சில கோரிக்கைகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று டி.டி.வி … Read more

பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் நாங்களே ஒருங்கிணைப்போம்… எடப்பாடிக்கு செங்கோட்டையன் 10 நாள் டைம் லிமிட்!

If we don't connect the separated, we will integrate ourselves... 10-day time limit for Sengottaiyan for Edappadi!

          எடப்பாடி பழனிசாமிக்கு  விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, புகைப்படம் இடம்பெறாத திலிருந்தே , செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ,  இடையே கருத்து வேறுபாடு காணப்பட்டது. அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் இருந்த மோதல் பெரிதாகிக் கொண்டே சென்றது. இந்நிலையில் செப்டம்பர் 5 இல் மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில்  உள்ள அவரது … Read more

திமுக-வின் பிளான் B திட்டம்.. திரையுலகில் அறிமுகமாகும் இன்பநிதி!! கட்சிக்குள் முக்கிய பொறுப்பு!?

DMK's plan B project.. Inbanidi to debut in the film world!! Major responsibility within the party!?

DMK: திமுக என்றாலே குடும்ப அரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன் பல பேட்டிகளில் எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் கூறினார். ஆனால் அவர்கள் திட்டமே மகனை சினிமா திரையில் நுழைய வைத்து முக விளம்பரம் எடுத்த பிறகு அரசியல் பயணத்தில் சேர்த்துக் கொள்வது தான். அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரை சேப்பாக்கம் தொகுதியில் நிற்க வைத்து அழகு பார்த்ததோடு தற்போது அவருக்கு துணை … Read more