“MGR பெயர்” “கேப்டன் மரியாதை”.. ADMK DMDK வாக்குகளை கவர நினைக்கும் விஜய்!! வெளிப்பட்ட குட்டு!!
ADMK TVK: விஜய் திமுகவுக்கு எதிரான அரசியல் களத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கூறினார். ஆரம்ப கட்டத்தில் மறைமுகமாகவும் நேரடியாகவும் இதனை வரவேர்த்தனர். ஆனால் நாளடைவில் இதரக் கட்சிகள் அவர்களது கூட்டணி கட்சி மீது இந்த அழுத்தத்தை கொடுத்ததே தவிர விஜய்யுடன் கைகோர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இதனால் அவர் போட்ட அனைத்து திட்டங்களும் தவிடு பொடியானது. இதனால் தனதுடைய முதல் ஆயுதமே தோல்வி சந்தித்தது. தற்போது தனது … Read more