மதுரையில் உச்சக்கட்ட பரபரப்பு.. செல்லா காசக மாறும் திமுக பவர்!! விஜய் வைத்த செக்!!
தமிழகத்தில் பல ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக என்ற இரு கட்சிகளே மாறி மாறி ஆள்வதால் புதிதாக மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. அதிலும் திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தது அவர்கள் மீது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதனை உடைக்கும் விதமாக பல்வேறு செயல்முறைகள் இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, லாக்கப் மரணம் என அனைத்தும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக மின்சார கட்டணம் வானத்தை … Read more