மோடியுடன் ரகசிய டீல்.. ரீ என்ட்ரி கொடுக்கும் ரஜினி!! விஜய்க்கு வரும் நேரடி சவால்!!
BJP TVK: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்திலிருந்து பாஜகவிற்கு மிகப்பெரிய ஆதரவளித்து வருகிறார். ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மாற்றி அமைத்ததில் இருந்து தற்போது வரை மிகவும் நல்ல தலைவர் மோடி தான் என கூறுகிறார். அப்படி இருக்கையில் தற்போது ரஜினியை சினிமா பயணம் 50 ஆண்டுகளை கடந்துவிட்டது. அந்த வகையில் 171 வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி வெளியாகி வெற்றி நடை போடுகிறது. ரஜினி 50 ஆண்டுகளைக் கடந்ததால் சினிமா … Read more