மீண்டும் முதல்வராகும் ஓபிஎஸ்.. பாஜக கொடுத்த மெகா ஆஃபர்!! இது லிஸ்ட்லயே இல்லையே!!
ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை அனைவரும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றதிலிருந்தே இந்த கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டுமென இபிஎஸ் கடுமையாக போராடி வருகிறார். இதற்காக அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து வெற்றி … Read more