ஓஹோ இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? திமுகவை செமையாக கலாய்த்த அண்ணாமலை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புஷ்பத்தூர் ஊராட்சி வயலூரில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது திமுகவின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பக் கூடாது, ஏனென்றால் தேர்தல் வாக்குறுதிகளை எழுதியவர் டி ஆர் பாலு தான் என்று ஆர் எஸ் பாரதி தெரிவிக்கிறார். அப்படியென்றால் டி.ஆர்.பாலுவை முதல்வராக்கி விடுங்கள் தமிழகத்தில் எது நடந்தாலும் … Read more