நடுநடுங்கும் திமுக! சாட்டையை சுழற்றும் பாஜக!
ஊழல் பட்டியலில் யார் பெயர் இடம்பெறப்போகிறது என்று திமுக அமைச்சர்கள் அச்சத்திலிருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். திண்டுக்கல்லில் அவர் தெரிவித்ததாவது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆனால் திமுக மோசடி செய்துவருகிறது. பெட்ரோல், டீசல், விலையை குறைப்பதற்காக வலியுறுத்தி மாவட்ட ரீதியாக போராட்டம், எழுச்சி பேரணி உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 16% மட்டுமே இந்தியாவில் பெட்ரோலியப் … Read more