அதிர்ச்சி தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கும் நோய் பரவல்! மக்களே உஷார்!

அதிர்ச்சி தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கும் நோய் பரவல்! மக்களே உஷார்!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலகநாடுகளுக்கு பரவத்தொடங்கியது. அதோடு இந்த நோய் தொற்று பாதிப்பு காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் இந்தியாவிற்கு இந்த நோய்த்தொற்று பரவல் வந்தது. ஆகவே இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டனர். ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன மேலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு … Read more

டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! ஒருவர் உயிரிழப்பு!

டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! ஒருவர் உயிரிழப்பு!

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் தற்போது பருவமழை ஆரம்பித்திருக்கின்ற சூழ்நிலையில், வழக்கமாக ஆரம்பிப்பதை விட 2 நாள் முன்னதாகவே பருவமழை தொடங்கி விட்டது என்று வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. அதன்படி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வெகுவாக மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே பரவலாக … Read more

அமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்? மாவட்ட திமுக கூட்டத்தில் அதிரடி முடிவு!

அமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்? மாவட்ட திமுக கூட்டத்தில் அதிரடி முடிவு!

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது. அதோடு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார். மேலும் சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுகவின் சார்பாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் முதல்முறையாக ஷாலினி ஒரே மகனான உதயநிதி ஸ்டாலின் களமிறக்கப்பட்டு அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றவுடன் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கத் தொடங்கினார்கள். ஆனால் நிதானமாக … Read more

சகோதரனை கண்டித்த அக்கா! விபரீத முடிவையெடுத்த புதுமாப்பிள்ளை!

சகோதரனை கண்டித்த அக்கா! விபரீத முடிவையெடுத்த புதுமாப்பிள்ளை!

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் விஜயன் கால்டாக்சி ஓட்டுநரான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இப்படியான நிலையில், புது மாப்பிள்ளையான விஜயன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு தன்னுடைய சகோதரியின் வீட்டிற்கு விருந்திற்காக சென்றிருக்கிறார். விருந்துக்கு சென்ற இடத்திலும் மதுபோதையில் அவர் தள்ளாடியதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து திருமணமாகியும் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா? என்று விஜயனின் சகோதரி கண்டித்திருக்கிறார். இதன் காரணமாக, கோபமடைந்த விஜயன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு … Read more

பாம்பால் வந்த வினை! காவல்துறையிடம் சிக்கிய 5 பேர் கொண்ட கும்பல்!

பாம்பால் வந்த வினை! காவல்துறையிடம் சிக்கிய 5 பேர் கொண்ட கும்பல்!

திருப்பூரிலிருந்து இருதலை கொண்ட பாம்புகளை கடத்திவந்து கேரளாவில் விற்பனை செய்ய முயற்சி செய்த 5 பேரை கேரள வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது, கோழிக்கோடு வனத்துறை விஜிலென்ஸ் அதிகாரி சுனில் குமாருக்கு நேற்று காலை ஒரு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்யப்பட்டது. அப்போது வீட்டினுள் இருந்த 5 பேரும் அதிகாரிகளை கண்டதும் … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்திற்கு இயல்பான மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிக மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1ஆம் தேதி கேரளாவில் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் வரையில் நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த வருடத்தில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் 29ஆம் தேதியே அதாவது நேற்றைய தினமே ஆரம்பித்துவிட்டதாக … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திடீர் திருச்சி பயணம்! டெல்டா மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறார்!

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திடீர் திருச்சி பயணம்! டெல்டா மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறார்!

வருடம்தோறும் கல்லணை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பவம் தான். ஆனால் வருடம் தோறும் தவறாமல் இந்த இரு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் அப்படி திறந்து விடப்படும். தண்ணீர் முழுமையாக கடைமடை வரை சென்று சேர்கிறதா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம் இடையிலிருக்கும் கால்வாய்கள், வாய்க்கால்கள், உள்ளிட்டவை சேதமடைந்திருப்பதால் கடைசிவரையில் இந்த நீர் சென்று சேர்வதில்லை. மாநில அரசும் ஏதோ கடமைக்கு வருடம்தோறும் … Read more

அடுத்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

அடுத்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 1-முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் 13ஆம் தேதி திறக்கப்படயிருக்கிறது. அதனடிப்படையில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதியும், 11ம் … Read more

பாதுகாப்பான நகரம் சென்னை! இன்றிரவு நடைபெறும் சைக்கிள் பேரணி!

பாதுகாப்பான நகரம் சென்னை! இன்றிரவு நடைபெறும் சைக்கிள் பேரணி!

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் வரும் பெண்களின் பாதுகாப்பு அனைவருடைய பொறுப்பு என்பதை உணர்த்தும் விதத்திலும், சிங்காரச் சென்னை 2.o வீதி விழாவின் ஒரு பகுதியாக பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேரம் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி இன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் சென்னையில் 6 பகுதிகளில் தொடங்கி … Read more

ஜூன் 30ஆம் தேதிக்கு இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கட்!

ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் குடும்ப அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களை பெற முடியாது என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது. புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் அக்காலத்தை நோக்க மாகக் கொண்ட ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு தற்போது கொண்டு வந்திருக்கிறது. இதன் அம்சம் என்னவென்றால் நம்மிடம் இருக்கின்ற குடும்ப அட்டையை வைத்து எந்த நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம். நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்தத் திட்டம் முழுவதுமாக … Read more