பிபின் ராவத் மறைவு! முப்படை தளபதிகளின் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட நரவனே!

பிபின் ராவத் மறைவு! முப்படை தளபதிகளின் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட நரவனே!

கடந்த 8ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி முதல் இரவு உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.இந்த சம்பவம் இந்திய நாட்டை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் உலுக்கியது. தெற்காசியாவின் சர்வ வல்லமை மிக்க நாட்டின் ராணுவத்தின் மிக முக்கிய அதுவும் உச்சபட்ச அதிகாரம் மிக்க ஒரு பதவியில் இருந்த ஒருவர் திடீரென்று விமான விபத்தில் பலியானது … Read more

எப்படியாவது காப்பாற்றுங்கள்! உயிர் போகும் தருவாயில் ஆம்புலன்சில் கெஞ்சிய பிபின் ராவத்!

எப்படியாவது காப்பாற்றுங்கள்! உயிர் போகும் தருவாயில் ஆம்புலன்சில் கெஞ்சிய பிபின் ராவத்!

சென்ற 8ம் தேதி நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு சோக சம்பவம் நடைபெற்றது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி உட்பட சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் நினைத்துப் பார்த்திருக்க கூட மாட்டார்கள். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருக்கின்ற காட்டேரி பள்ளத்திற்கு அருகில் நடைபெற்ற ஒரு விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் மட்டுமல்லாது உலகம் முழுவதையும் … Read more

திடீரென்று உள்வாங்கிய கடல்! பீதியான சுற்றுலாபயணிகள்!

திடீரென்று உள்வாங்கிய கடல்! பீதியான சுற்றுலாபயணிகள்!

சென்னையில் நேற்று நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென்று சுமார் 15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, மணற்பரப்பு அதிக அளவில் தென்பட்டது. நள்ளிரவில் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் கடல் உள்வாங்கியதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு பிறகு சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. இதன் காரணமாக, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மிகப்பெரிய பீதி அடைந்து இருக்கிறார்கள். … Read more

சட்டசபையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பை செயல்படுத்திய மாநில அரசு!

சட்டசபையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பை செயல்படுத்திய மாநில அரசு!

சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி ,பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், இடங்கணசாலை, தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டகுப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லங்கோடு முசிறி, லால்குடி, உள்ளிட்ட பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சி அடைந்திருக்கின்றன ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகள் ஆக மாற்றப்படும் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அறிவித்தார். இதனையடுத்து இந்த பேரூராட்சிகள் … Read more

அதிமுகவின் தகுதி முறையை விமர்சனம் செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று அதே முறையை பின்பற்றுகிறார்; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

அதிமுகவின் தகுதி முறையை விமர்சனம் செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று அதே முறையை பின்பற்றுகிறார்; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி ஆகும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் இணையதளம் மூலமாக மனு ஒன்றை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளித்த இந்த மனுவில் 2013ஆம் வருடம் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வாய்ப்பு பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் … Read more

அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! புன்னகையுடன் எதிர் கொண்ட முன்னாள் அமைச்சர்!

அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! புன்னகையுடன் எதிர் கொண்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியபோது வெளியே அவருடைய ஆதரவாளர்களுக்கு தக்காளிசாதம் வினியோகம் செய்யப்பட்டது என்று தெரிகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி, சி விஜயபாஸ்கர், கே சி வீரமணி, தமிழக கூட்டுறவு வங்கி மாநில தலைவராக இருந்த இளங்கோவன், இவர்களை தொடர்ந்து நேற்றைய தினம் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் மற்றும் கர்நாடகா, … Read more

நீதிபதியையே கதறவிட்ட தக்காளி விலை!

நீதிபதியையே கதறவிட்ட தக்காளி விலை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இதனை தொடர்ந்து நோய் பரவலை தடுப்பதற்காக கோயம்பேடு காய்கறி சந்தையில் மூடப்பட்டு இருக்கின்ற தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும் எனவும், இதன் காரணமாக, வெளி மாநிலத்திலிருந்து தக்காளியை லாரிகளில் கொண்டு வந்து விலையை குறைக்கலாம் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி வியாபாரிகள் சார்பாக முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் தக்காளி விலை ஏற்றம் காரணமாக, … Read more

வங்க கடல் பகுதிகள் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்க கடல் பகுதிகள் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பரவலாக மழை பெய்து வந்த சூழ்நிலையில், இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து பெரும்பாலான பகுதிகளில் மழை குறைந்து வருவதை காண முடிகிறது. அதிலும் கடந்த ஒரு வார காலமாக பல பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வருகின்றது. இந்த சூழ்நிலையில், வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டிற்கு பெரிய … Read more

உங்கள் ஆஸ்தி எதுவும் எனக்கு வேண்டாம்! பெற்றோரை உதறி விட்டு காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி!

உங்கள் ஆஸ்தி எதுவும் எனக்கு வேண்டாம்! பெற்றோரை உதறி விட்டு காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி!

பண்டைய காலத்தில் பெண் பிள்ளைகள் அனைவரும் தங்களுடைய பெற்றோர்கள் சொல்படிதான் நடக்க வேண்டும் என்று குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் அவர்களாகவே ஒரு நியதியை வகுத்தார்கள். அதன்படி பெண்பிள்ளைகளும் நடந்து வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் கூட பெற்றோர்கள் சொல்படிதான் நடக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத நியதி இருந்தது. அப்படி பெற்றோரின் சொல்படி நடந்த பிள்ளைகளின் வாழ்க்கை என்று பார்த்தால் பலரின் வாழ்க்கை நன்றாகவே அமைந்தது. சென்ற தலைமுறை வரையில் நன்றாக இருந்தது என்று … Read more

கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழப்பு! விளக்கம் அளித்த காவல்துறை!

கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழப்பு! விளக்கம் அளித்த காவல்துறை!

முதுகுளத்தூரை சார்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் இறப்புக்கான காரணம் தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் கொடுத்திருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழி என்ற கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் இவர் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதாக கடந்த நான்காம் தேதி கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவருடைய பெற்றோரை வரவழைத்து மணிகண்டனை காவல்துறையினர் அனுப்பி வைத்தார்கள். அன்று நள்ளிரவில் உடல் நலக்குறைவு காரணமாக, மணிகண்டன் … Read more